Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 4 January 2014

பொங்கல் போனஸ்

Posted: 02 Jan 2014 06:42 PM PST
தமிழக ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் திங்கள்கிழமை அறிவிக்கலாம் என் எதிர்பர்க்கப்படுகிறது.மேலும் ரசாணையும் அன்றைய தினமே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் கட்டணம் : ஆர்பிஐ அனுமதி

Posted: 03 Jan 2014 05:39 AM PST
ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ஆர்பியை அனுமதி அளித்துள்ளது.


வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.

தற்போது , வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.  அதே சமயம் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இனி வரும் காலங்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

5th std in English book Add somelines

5th std 3rd semester page.55 – Let us learn how messages are passed on
“Calls don’t pass directly between the phones. Instead, they go from the
first phone to the tower A and then to the tower B and then to the”                                                                                                                       Add following lines.                           
“second phone. (as shown in the picture given above) when people are using
cellphones while travelling, cellphone network always knows which tower is
close at hand and automatically connects the call to the receiver (CDE as in the
picture)”