Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 15 July 2014

Flash News

>DEE.00236/D1/13 dt.10.07.14
Panchayat Union/Municipal/Govt/Corp. Primary & Middle school Retired/Retirement stage vacancy detaails called

>Next TET Exam expected to be on November or December
Announcement ll be very soon by TRB

>TNTET Paper 1 New Weightage List will Publish soon

>TNTET- Paper 2 11,000 BTs Subject wise selected Final List will be published on 30.07.14
BTs passed in TET Exam total 43,242
Eligible list 10726 names ll be released

>PG TRB selection list will publish within 1 week

வீட்டு வைத்திய குறிப்புகள் :-

வீட்டு வைத்திய குறிப்புகள் :-

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும்.
தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
-RK

Today Headnews:

Today Headnews:

*10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.

*தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 30.06.2013 முதல் 31.12.2014 வரை பணி ஓய்வு பெற்ற / ஓய்வு பெற உள்ளவர்கள் விவரம் கோரி உத்தரவு.

*உங்கள் வேய்ட்டேஜ் மதிப்பெண்ணை காண
TNTET - மகிழ்ச்சியான செய்தி..
*DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

*BRTE Case: வட்டார வளமைய ஆசிரியர் இடமாற்றத்தை எதிர்த்து வழக்கு.

*வங்கியில் துணை மேலாளர் பதவி.

*பரோடா வங்கியில் 300 புரபேஷனரி அதிகாரி பணி.

*TNTET தாள் I வழக்கு : ஏற்கனவே விடைக்குறிப்பு குறித்து முடிவு செய்யப்பட்டதால் மனு தள்ளுபடிநீதியரசர் நாகமுத்து அளித்த தீர்ப்பின் முழு விவரம்.

*காலி பணியிடங்கள் அரசு பள்ளி அவலம்?

*நேர்காணல் இல்லாத குரூப் 2 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம்.

*சட்டப்பேரவையில் இன்று தொழில்துறை மானியக் கோரிக்கை தாக்கல்.

*ஹரியானாவில் இளநிலை ஆசிரியர் தேர்வு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அம்மாநில முன்னாள் முதல்வரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம்ஒத்திவைப்பு.

*கவுன்சலிங் இன்றி இடமாறுதல் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் -Dinakaran

DTEd தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிடிப்ளமோ :2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

*அனுமதி பெறாமல், எம்.பில்., படிக்கும்,முதுகலை ஆசிரியர்கள் பெயர் பட்டியலை அனுப்பும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.

*பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி ஆணை வழங்குக! மாநில அரசுக்கு இடைநிலைஆசிரியர்கள் கோரிக்கை.

*பிஎஸ்சி வேளாண் படிப்புக்கான கலந்தாய்வு.

*பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வு மாநாடு: நாடு முழுவதும் லட்சம் மாணவர்கள் பங்கேற்பு.

*கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க யுஜிசி அழைப்பு.

*பத்தாம் வகுப்புக்கும் விடைத்தாள் 'ஜெராக்ஸ்' வழங்கப்படுமா?

*துவக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடம் காலி; உபரியாக உள்ளவரை மாற்ற கோரிக்கை.

*100 ரூபாயில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்'!!

*பகுதிநேர பிஎச்.டி., படிப்பு 26ல் நுழைவுத் தேர்வு.

*காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை.
For more details visit Kalvi seithi.
-RK