Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 23 July 2014

மருத்துவ விடுப்பு பற்றிய தொகுப்பு:

மருத்துவ விடுப்பு பற்றிய தொகுப்பு:

0 - 2 வருடம் = இல்லை
2 - 5 வருடம் = 90 நாட்கள்
5 - 10 வருடம் =180 நாட்கள்
10 - 15 வருடம் =270 நாட்கள்
15 - 20 வருடம் =360 நாட்கள்
20 வருடத்திற்கு மேல் = 540 நாட்கள்.

சுய மதிப்பீடு..

ஒரு பையன் டெலிபோன்
பூத்திற்கு சென்று ஒரு நம்பருக்கு டயல்
செய்தான். அந்த டெலிபோன் பூத்
அருகில் இருந்த ஒரு கடையின்
cash கவுன்ட்டர் பக்கத்தில்
இருந்தது. அந்த
கடை முதலாளி அந்த பையன்
பேசுவதை கேட்டு கொண்டு இருந்தார்.

பையன் : "மேடம்,உங்கள்
தோட்டத்தை பராமரிக்கும்
வேலையை கொடுக்க முடியுமா?
பெண்மணி (எதிர் பக்கத்தில்
பேசுபவர் )
:எனது தோட்டத்தை ஏற்கனவே ஒருவர்
பராமரித்து வருகிறார்.
பையன்:"மேடம்
அவருக்கு கொடுக்கும் சம்பளத்தில்
பாதி சம்பளம் கொடுத்தல் போதும்,
நான் உங்கள்
தோட்டத்தை பராமரித்து தருகிறேன்
"
பெண்மணி : இல்லை.
இப்பொழுது பராமறிப்பவரின்
பராமரிப்பில் தோட்டம் நன்றாக
உள்ளது. நானும் அவர்
வேலையில் மிகவும்
திருப்தி அடைகிறேன்"
பையன் :(இன்னும் பணிவோடு)
,மேடம் நான் உங்கள்
வீட்டை பெருக்கி துடைத்து கூட
தருவேன்.அதற்க்க ு தனியாக
எனக்கு சம்பளம் வேண்டாம் .
பெண்மணி : "வேண்டாம் நன்றி "
அந்த பையன் முகத்தில்
சிரிப்போடு டெலிபோன்
ரீசிவரை வைத்துவிட்டு திரும்பினான்.

அந்த கடை முதலாளி அவனிடம்
எனக்கு உன்னுடைய
அணுகுமுறை,தோல்வ ியையும்
சிரித்த முகத்தோடு எதிர் கொள்ளும்
விதம் பிடித்து இருக்கிறது. நான்
உனக்கு வேலை தருகிறேன் ,வருகிறாயா என்றார்
பையன் :
நன்றி,எனக்கு வேலை வேண்டாம் !!!!!!!
கடை முதலாளி :
இவ்வளவு நேரம் வேலைக்காக
மன்றாடி கொண்டு இருந்தாய் !
பையன் :"இல்லை சார்,நான்
நன்றாக
வேலை செய்கிறேனா என்று
தெரிந்து கொள்ளத்தான்
இப்படி செய்தேன். அவர்களிடம்
வேலை செய்யும் தோட்டக்காரன்
வேறு யாருமல்ல ,

நான்தான்..!

இதற்கு பெயர்தான்" சுய மதிப்பீடு..
-RK

Today Teacher TN Headlines:

Today Teacher TN Headlines:

*இன்ஸ்பயர் விருது திட்டம் 2014 - இ-மேலாண்மை : அனைத்துவகை தொடக்க/ உயர்/ மேல்நிலைப்பள்ளி பள்ளிகளும் இம்மாத இறுதிக்குள் மாணவர் விவரங்களை உள்ளீடு செய்ய ஆணை

*தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய இரு நாட்கள் வட்டார வள மைய அளவில் “ தமிழ் - படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு” பயிற்சி நடைபெறுகிறது.

*தொடக்கக் கல்வி - பள்ளி மாணவ்ர்களின் இரத்த வகை (BLOOD GROUP)யினை ஸ்மார்ட் காட்டில் குறிப்பதற்கு ஏதுவாக பள்ளிகளில் குருதி முகாம்கள் நடத்த இயக்குனர் உத்தரவு

*ஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடம் ஒதுக்கீடு
சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட்., படித்தவர்களுக்கு சிக்கல்
-RK