Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 29 July 2014

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழர்

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழர் சதீஷுக்கு ரூ.50 லட்சம் பரிசு: முதல்வர் ஜெ. அறிவிப்பு!



            காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்றதமிழர் சதீஷுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் எனமுதல்வர் ஜெயலலிதா  அறிவித்துள்ளார்.




          இன்று (28ஆம் தேதிநடைபெற்ற காமன்வெல்த்4வது நாள்விளையாட்டுப் போட்டியில், 77 கிலோஎடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் வேலூரைச் சேர்ந்தசதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றார்.இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துதெரிவித்து வருகின்றனர்.


         இந்நிலையில்தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாசதீஷுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும்அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்எனவும் அறிவித்துள்ளார்.