Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 1 March 2015

இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள் RKs Kalvi

*குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த திட்டம்: அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பேட்டி

*தனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றமில்லை.
ரூ.1 லட்சத்திற்கு மேல் பொருள் வாங்கும் போது பான் கார்டு அவசியம்

*யோகா வகுப்புகளுக்கு சேவை வரி நீக்கம்.

*80,000 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அருண் ஜேட்லி

*கல்வி, மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.68,968 கோடி.
80,000 இடைநிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் -

*வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை:

*TNPSC : உரிமையியல் நீதிபதி பதவி தேர்வு :

சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம் இணையதளத்தில் வெளியீடு

*652 கணினி பயிற்றுநர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது

*122 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள்.

*மாணவர்களை சுற்றுலாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை

*அய்யா வைகுண்டர் அவதார விழா: நெல்லை மாவட்டத்துக்கு 4–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் மு.கருணாகரன் அறிவிப்பு

*மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம்: அமைச்சர் கோகுலஇந்திரா ஆய்வு

*பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புதிய நடைமுறை: தேர்வுத்துறை உத்தரவு

*சிறப்பு வகுப்பு, டியூஷன் கட்டண வசூல் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

*டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வுக்கு இருவகை பரிந்துரை பட்டியல்: கல்வித் துறையில் குழப்பம்

*மாணவிகளுக்கு ‘செக்ஸ்’ தொல்லையை தடுக்க, வகுப்பறையில் கண்காணிப்பு கேமரா தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

*கணினி பயிற்றுநர் காலிப்பணியிடங்களுக்கு மார்ச் 2-ந் தேதிசான்றிதழ் சரிபார்க்கும் பணி : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

*மாணவர்கள் அச்சமடையும் வகையில் செயல்படக் கூடாது

*பிளஸ் 2 தேர்வு பணியில் குளறுபடி: முதுகலை ஆசிரியர்கள் எதிர்ப்பு.

*மாணவர்களை அரசு பள்ளிகள் 'உற்பத்தி' செய்வது
எப்படி?
R.Karthik