Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 3 March 2015

RKs News:

RKs News:

*CRC Training:14.3.15,primary & upper primary Teachers.

*சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான பாடத் திட்டம் குழப்பமாக இருப்பதாகப் புகார்

*TNPSC - Departmental Examinations - May 2015 - Online Registration

*தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் வேண்டுகோள்

*வாட்ஸ் அப் வழங்கும் தொலைபேசி அழைப்பு வசதி

*தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் பணி.

*தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் மேற்பார்வையாளர் பணி

*தமிழ்நாடு தாதுப்பொருட்கள் கழகத்தில் சுரங்க அளவையாளர் பணி.

*பெடரல் வங்கியில் கிளார்க் பணி.

*செயல்வழி கற்றல் முறையில் மாணவர்கள் நன்றாக படிக்கிறார்கள்:அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி!!

*தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்கலாம்

*கணினி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு: தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு

*பொதுத் துறை வங்கிகள் இணைப்பு: மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை.

*சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்: தமிழகத்தில் 46,000 பேர் பங்கேற்பு

*நேரில் வர சொல்லி ஓய்வூதியர்களை படுத்தாதீங்க: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

*காப்பி அடிப்பதை தடுக்க நடவடிக்கை : பிளஸ் 2 தேர்வில் புதியநடைமுறைகள்

*வேலைவாய்ப்பில் வெளிப்படை : மத்திய அரசு உத்தரவு

*மாணவர்கள் வருகை குறைவால் ஆசிரியர்களுக்கு... நெருக்கடி : 535 தொடக்க பள்ளிகள் மூடப்படலாம் என்று அச்சம்

*பிளஸ் 2 தேர்வு அறைகளில் நாற்காலி கிடையாது! :ஆசிரியர்கள் 3 மணி நேரம் நிற்க உத்தரவு

*பிளஸ்-2 செய்முறை தேர்வு மதிப்பெண் இணையதளத்தில் பதிவேற்றும் பணி தொடங்கியது

*புத்தகங்களே இல்லாத பாடங்களுக்கு போட்டி தேர்வு:கல்வித்துறை'தமாஷ்:' கலை ஆசிரியர்கள் அதிர்ச்சி

*பொறியியல் கல்லூரிகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறை: அண்ணா பல்கலை. அறிமுகப்படுத்துகிறது

*'டான்செட்' தேர்வு விண்ணப்பங்கள்ஏப்.,1 முதல் 20 வரை வினியோகம்
RKs Kalvi Siragukal