Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 4 March 2015

கல்வி செய்திகள்:

கல்வி செய்திகள்:
RKs Kalvi Siragukal

*பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சரை நேற்று நேரில்சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

*கன்னியாகுமரியில் நாளை ஊள்ளூர் விடுமுறை அறிவிப்பு

*மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு வாய்ப்பு

*காலிப் பணியிடங்களை நிரப்பும்போது இணையதளத்தில் வெளியிட உத்தரவு

*தொடக்கக் கல்வி - வலைதளம் மூலம் சம்பளப் பட்டியல் தயார் செய்வது சார்பான இயக்குனரின் உத்தரவு

*தொடக்கக் கல்வி - 2014-15ம் ஆண்டு - ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு மின் கட்டணம் முழுவதும் செலுத்துவது சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்.

*தொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டில் பயிலும் பார்வையற்ற குழ்ந்தைகளுக்கு கற்றலை எளிதாக்க சிறப்பு உபகரணங்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிகளின் பெயர் பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு.

*துறைத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும்.

*CPS- ல் சேர்ந்த ஆசிரியர் அலகு விட்டு அலகு மாறுதல் குறித்து - அரசு தகவல் தொகுப்பு மையம் அளித்த RTI தகவல்.

*11 ஆம் வகுப்பிற்கான முழு ஆண்டுத்தேர்வு கால அட்டவணை

*CRC NEWS: குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல் என்ற தலைப்பில் 14/3/15 அன்று குறுவள மைய பயிற்சி தொடக்க, உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு நடைபெற உள்ளது.

*அரசுப் பள்ளி மாணவர்களால் தமிழ் வளர்கிறது: சகாயம் ஐஏஎஸ் பெருமிதம்

*9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்து: தமிழக அரசு உத்தரவு

*தேர்வு எழுதும் பார்வையற்ற மாணவர்களுக்கு தகுதியான எழுத்தர் நியமிக்கக் கோரி வழக்கு

*பொறியியல் கல்லூரிகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறை: அண்ணா பல்கலை. அறிமுகப்படுத்துகிறது

*தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

*எஸ்.ஐ., தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் போலீஸ் தவிப்பு: தடையில்லா சான்று தருவதில் இழுத்தடிப்பு

*சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு துவங்கியது

*'மாஜி' கணினி ஆசிரியர்கள் போர்க்கொடி : டி.ஆர்.பி.,க்கு கடும் எதிர்ப்பு

*தேர்வு அறையில் நாற்காலி: உத்தரவில் மாற்றம் : ஆசிரியர்கள் எதிர்ப்புக்கு பணிந்தது கல்வித்துறை

*மாநகராட்சி பள்ளிகள் ...வளர்ச்சிக்கு திட்டம் தேவை