Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 6 March 2015

கல்வி செய்திகள்:

கல்வி செய்திகள்:

*பிளஸ் டூ தமிழ்த்தேர்வு எளிது மாணவர் மகிழ்ச்சி

*ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் சவுதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை

*கரப்ட் ஆன மெமரி கார்டை சரி செய்வது எப்படி.

*மாணவர்களின் ஆதார் எண் சேகரிப்பு: முறைகேடுகளை தடுக்க புது திட்டம்

*ரிசர்வ் வங்கியின் 'ரெப்போ' வட்டி வீதம் திடீர் குறைப்பு:

*தனி நபர், வாகனம், வீட்டு கடனுக்கு வட்டி குறையும்'

*ரூபே' அட்டைகள் மூலம் கட்டணம்'

*வாசித்தால் யுகம் எல்லாம் சுகமே...!

*தொழிற்கல்வி ஆசிரியர்கள் தொடர் போராட்டம்?

*TNPSC-GROUP EXAMS-MATHS (part -4)latest study Materials

*பன்றி காய்ச்சல் பாதிப்பா: 'டாமி புளூ' போட்டு தேர்வு எழுதலாம்: சுகாதாரத்துறை செயலர் தகவல்

*அறிந்து கொள்வோம்!!!தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வாரியான Registration Number விபரம்

*நேரடி மானிய திட்டத்தில் சேராதவர்களுக்கும் ஏப்ரல் 1–ந் தேதி முதல் மானியம் இல்லாமல் தான் சிலிண்டர் வினியோகம் இன்டேன் திட்டவட்ட அறிவிப்பு

*வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படாததை கண்டித்து : ஏப்ரல் 28–ந்தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிட மத்திய அரசு ஊழியர்கள் முடிவு ‘காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும்திட்டம்’

*குரூப் 2 தேர்வு மூலம் தேர்வான நேரடி நியமன உதவியாளர்கள் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை

*வேலை வாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு

*மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பள்ளிகளில் சுவரொட்டி

*தேர்வு நேரத்தில் பீதியூட்டும் எஸ்.எம்.எஸ்., அனுப்பாதீர்:அரசு, தனியார் பள்ளிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை.
RK