Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 9 March 2015

Today News

Today News
RKs Kalvi

*குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிட நியமனம்

*இந்தியப்பண்பாடு படிப்பை படித்த மாணவர்கள் பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத முடியாத நிலை நீடிப்பு.

*"ஜாக்டோ' போட்டியாக "ஜாக்டா' நடவடிக்கை 2 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநில பேரணி.

*தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் முதல்-அமைச்சர் தனி பிரிவில் JACTA மனு(TATA உள்ளிட்ட 18 சங்கங்கள் )

*பதவி உயர்வு பட்டியலில் கல்வி தகுதி இல்லாதவர்கள்: புள்ளியியல் துறையினர் அதிர்ச்சி

*ஏப்ரல் 15 முதல் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

*"தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்"

*பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 16ல் துவக்கம்

*'ஸ்மார்ட் கிளாஸ்' மூலம் கல்வி: அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்

*மாணவர்கள் எண்ணிக்கை குறைவால் 7 பள்ளிகளை மூட பி.பி.எம்.பி., திட்டம்