Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 10 March 2015

Today Educational News:

Today Educational News:
RKs Kalvi Siragukal

*TNPSC GROUP II-Exam Result published

*பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் எளிமை: மாணவர்கள் மகிழ்ச்சி

*கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு தொடக்கம்

*பள்ளிக்கல்வி - ஆய்வக உதவியாளர் பணியிடம் சார்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள திருத்த ஆணை

*TET வழக்குகள் மார்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியில் 50 விழுக்காட்டை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை.

*ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்கள் பணிநீக்கத்துக்கு தடை

*மாணவியர் ஆடைகளை தொட்டு சோதனை கூடாது ....தேர்வு பணி ஆசிரியர்களுக்கு கடும் கட்டுப்பாடு.

*ரெப்கோ வங்கியில் சிறப்பு அதிகாரி பணி.
மத்திய வங்கியில் ஆலோசகர், அலுவலக உதவியாளர் பணி
தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கியில் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணி

*ஆண்ட்ராய்டு லாலிபாப்பில் இயங்கக் கூடிய புதிய ஸ்மார்ட் போன் ரூ.6,999 விலையில்...

*உச்சநீதிமன்ற டி.இ.டி. வழக்குகள் மார்ச் 9 கோர்ட் எண் 7ல் விசாரணைக்கு வருகிறது

*பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்கக் கோரிக்கை

*TNPSC DEPARTMENT EXAM-FEES GUIDELINES TO ONLINE REGISTRATION.

*TNPSC DEPARTMENT EXAM MAY 2015 TIME TABLE

*வேலைநிறுத்தம்: 40 ஆயிரம் பேர் பங்கேற்க ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் முடிவு

*டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் குழப்பம் தீர்க்க
தகவல் மையம்

*சான்றிதழ்களை பாதுகாக்க 'டிஜிட்டல் லாக்கர்' அறிமுகம்

*சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூடியது பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை

*ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கப்படும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை

*பிளஸ் 2 தேர்வு : கோயிலில் கலை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கிராம மக்கள்

*மதிய உணவில் வாழைப்பழம், நெல்லிக்காய்: பாமக வெளியிட்ட நிழல் பட்ஜெட்டில் அறிவிப்பு

*பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி.