Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 12 March 2015

ஆங்கில உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி

RKs Kalvi Siragukal:
அகஇ - தொடக்க
நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு
நாள் பயிற்சியாக "ஆங்கில
உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி"
என்ற தலைப்பில்
இரண்டு கட்டங்களாக (16.03.15 &
17.03.15 மற்றும் 19.03.15 & 20.03.15)
நடத்த மாநில திட்ட இயக்குனர்
உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய கல்வி செய்திகள்:

இன்றைய கல்வி செய்திகள்:
RKs Kalvi

*TET:ராமர் சுடலைமணி வழக்கு 13-03-2015 அன்று மீண்டும் வருகிறது

*சேவை வரி அதிகரிப்பு… துண்டு விழும் குடும்ப பட்ஜெட்!

*கல்விதுறை செயலரை மாற்ற வேண்டும்; ஜேக்டோ பேரணியில் வலியுறுத்தல்

*புதுவையில் ரூ.1 கட்டணத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள்

*இந்தியாவில், தில்லி, கேரளா மற்றும் தமிழகத்தில் பெண்கள் கல்வி சிறந்து விளக்குகிறது

*TNPSC-ADMISSION TO THE RASHTRIYA INDIAN MILITARY COLLEGE,DEHRADUN JANUARY 2016 -ENTRANCE EXAM NOTIFICATION

*அரசு பள்ளி ஓவிய ஆசிரியர்களுக்கு பிரபல ஓவியர் மூலம் ஒரு நாள்பயிற்சி

*நாளை உலக சிறுநீரக தினம்: ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழித்தால் ஆபத்து- டாக்டர்கள் எச்சரிக்கை

*மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

*SSA - SLAS Average Mark in%State Wise Report 2015

*TET: ராமர்,சுடலைமணி வழக்கு இன்று விசாரணை க்கு வருகிறது.

*உண்மை
பள்ளி வாகனங்களில் விரைவில் ஆய்வுப் பணிகள்

*வருகிற 10 th std கணிதத் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்கள்
வெற்றிப் பாதை-

எஸ்.எஸ்.எல்.சி: அறிவியல் கண்ணோட்டம் இருந்தால் அள்ளலாம் மதிப்பெண்

*'பிரிட்டீஷ் கைக்கூலி' : காந்தி மீது கட்ஜு காட்டம்

*CPS Index no. allotted to the Employees of Government and Aided Institutions

*பிளஸ்2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...
முக்கியப் பாடத் தேர்வுகள் எளிமையாக இருக்குமா? பிளஸ் 2 மாணவர்களிடம் எதிர்பார்ப்பு

*தமிழக அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க வேண்டும்

*தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் முதுநிலைப் பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

*சிறந்த சிற்பக் கலை நகரமாகத் தேர்வு செய்ய 12-இல் யுனெஸ்கோ குழு மாமல்லபுரம் வருகை
RK