Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 1 April 2015

RKs News

RKs News

*TN Coop Bank Result Published

*முழு நேரத் கை தொழில் ஆசிரியர் B .A .,B.Ed மற்றும் M .A முடித்து இரண்டாவது ஊக்க ஊதியம் பெற தகுதியில்லை -RTI -NEWS

*தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில் 12 மதிப்பெண் வழங்க கல்வித்துறை உத்தரவு'.

*அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி, அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், அவர்கள் பணிபுரியும் அலகிற்குள் மாறுதல் - கல்வி அலுவலர் நிலையிலேயே நடவடிக்கை எடுக்க இணை இயக்குனர் உத்தரவு.

*பணி நியமனம் தொடர்பான உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படும்: அரசு உறுதி

*த.அ.உ.ச 2005 - தொடக்கக் கல்வி - எம்.காம்., பி.எட்., முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் பெற தகுதி இல்லை எனஇணை இயக்குனர் தகவல்

*பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் ஆசிரியர் பயிர்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியீடு.

*வாட்ஸ்-அப்பில் வினாத்தாள்: பணியாளர்களின் தாற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை

*காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு நியமனம் இல்லை: அவமதிப்பு வழக்கில் டி.என்.பி.எஸ்.சி.,க்கு கண்டிப்பு

*10ம் வகுப்பு கணிதத் தேர்வு எளிது: அதிகம் பேர் 'சென்டம்' வாங்கலாம்'

*தினமலர்' செய்தி எதிரொலி: 12 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு

*சொந்த மாவட்டங்களில் 1,078 ஆசிரியர் நியமனம்

*பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

*31:03:15.  நடைபெற்ற பத்தாம் பொதுத்தேர்வு கணித வினாத்தாளில் உள்ள தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா?
RK