Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 9 April 2015

இன்றைய கல்வி செய்திகள்

இன்றைய கல்வி செய்திகள்
👍🇮🇳RKs Kalvi🇮🇳👍

📚கற்பித்தலில் புதுமை : தேவகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு , நடுநிலைப் பள்ளியில் காணொலி ஆவணப் படப் பிடிப்பு தமிழக அரசு ஏற்பாடு

📚ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வாங்கி வைத்துக்கொள்ளலாமா?

📚தமிழ்நாட்டில் புதிதாக 30 பி.எட்., கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பம்

📚தனியார் பாலிடெக்னிக்குகளுக்கு ஒரு பருவத்துக்கு ரூ. 15 ஆயிரம்: கட்டண நிர்ணயக் குழு அறிவிப்பு

📚சிவில் நீதிபதி பணிக்கு 15-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

📚செல்வமகள் சேமிப்பு திட்டம்: 11 வயதை கடந்த பெண் குழந்தைகளும் சேரலாம் - அஞ்சல்துறை புதிய அறிவிப்பு

📚வங்கிகளுக்கு சனிக்கிழமை முழுநாள் விடுமுறை: போலி சுற்றறிக்கையால் ஊழியர்கள்குழப்பம்

📚Release of additional installment of Dearness Allowance to Central Government employees and Dearness Relief to Pensioners, due from 1.1.2015

📚மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

📚அனைத்து அவசர உதவிக்கும் நாடு முழுவதும் ஒரே இலவச அழைப்பு எண் 112: டிராய் பரிந்துரை

📚தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: ஏப்.15 முதல் விண்ணப்பிக்கலாம்

📚கற்பித்தலில் புதுமை : தேவகோட்டை ஆசிரியர் தேர்வு

📚கணிதத்தில் 6 மதிப்பெண்: தேர்வுத்துறை கொடுக்குமா?

📚அரசு பொதுத் தேர்வுப் பணிகள்: அமைச்சு பணியாளர் போர்க்கொடி: கல்வி அதிகாரிகளை சுற்றுது சர்ச்சை
ஆசிரியர்கள் வலியுறுத்தல்
வேதியியல் தேர்வில்

📚'போனஸ்' மதிப்பெண்
இணைய மதிப்பெண் நகலை பயன்படுத்தி கல்லூரியில் சேரலாம்

📚1.50 லட்சம் பேரின் கல்வி தொடர்பான விபரங்கள் பதிவேற்றம்
சான்றிதழ்கள் சேமிப்பு மையம் துவக்கி மத்திய அரசு புதுமை: இதனால் வேலை தேடுவோர், வேலை தருவோர் பயனடைவர்

📚நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகக் கட்டணம் வசூல் சுயநிதிக் கல்லூரிகளை ஆய்வு செய்ய உத்தரவு

📚மாட்டுத் தொழுவமாக மாறி வரும் அரசுப் பள்ளி வளாகம்
🍀🌺RK🌺🍀