Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 11 April 2015

கல்வி செய்திகள்

கல்வி செய்திகள்
🍀🌺RKs Kalvi🌺🍀

🍎புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு..,
GO 29/ 14,02.2014 என்றால் என்ன, அதற்க்கு ஏன் உச்சநீதி மன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்????????????

🍊கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக 10 ஆசிரியர்கள் தேர்வு

🍉பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினி பயிற்சி: கோடை விடுமுறையில் வழங்க அண்ணா பல்கலை. சிறப்பு ஏற்பாடு

🍅இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்க மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு

🌺பழங்குடியினத்தை
சேர்ந்த பட்டதாரிகளுக்கு 15 மாவட்டங்களில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி 30–ந்தேதிக்குள்பதிவு செய்யவேண்டும்

🌺80 வயதை தாண்டினாலும் ‘மறுமணம் ஆகவில்லை’ என சான்றிதழ் அளித்தால் தான் ஓய்வூதியம்-மூத்த குடிமக்கள் அவதி

🍀விடைத்தாள் மதிப்பீடு ஊதியத்தை உயர்த்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

🍅பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள்: மே முதல் வாரத்தில் விநியோகம் By dn, சென்னை

🍎விளையாட்டு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

🍎திங்கட்கிழமை பெட்ரோல் கிடைக்குமா?

🍅முடிந்து போன தேர்வுக்கு பாடப்புத்தகம் விற்பனை

🍉பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் தாமதம் தலைமையாசிரியர்களுக்கு 'நோட்டீஸ்'

🍊உலக தரத்தில் துவக்க கல்வி:யுனெஸ்கோ பாராட்டு

🌺இபிஎப்ஓ: புதிய ஓய்வூதியதிட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

🍅படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தது

🍀சம்பளம் கிடைக்காமல் பள்ளி ஆசிரியர்கள் அவதி
🌺🍅🍀🍎RK🍎🍉🍀