Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 13 April 2015

GENUINENESS

RKs கல்வி செய்திகள் GENUINENESS உண்மைத்தன்மை (மறுபதிப்பு)
உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை

1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- ரூ.600/-
2. அழகப்பா பல்கலைக்கழகம்- ரூ.250/-
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்-ரூ.500/-
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -ரூ.200/-
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்- ரூ.1000/-
6. பாரதியார் பல்கலைக் கழகம்- ரூ.500/-
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -ரூ.1000/-
8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்

9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -ரூ.1500/-
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் ரூ.500/-
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்-
ரூ.500/-
12. பெரியார் பல்கலைக் கழகம்- ரூ.250/-
13. Tamilnau Teacher Education University ரூ.350/-
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- ரூ.275/-

Educational Flash News

Educational Flash News
📚📚📚RKs Kalvi📚📚📚

📚மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ்: அக்கரைப்பேட்டையில் அமைச்சர் தொடங்கி வைத்தார்

📚விஜயா வங்கியில் மேலாளர் பணி

📚புதிதாக தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரம் கூட்டுறவு ஊழியர்கள் பணியில் சேருவதில் சிக்கல்

📚ஓராண்டில் பட்டயப் படிப்பை முடிக்க புது நிபந்தனை

📚அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் உள்ளது கல்வியாளர் வே.வசந்திதேவி அறிவுரை

📚ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு கையாள்பவரா? போலி ‘மொபைல் ஆப்ஸ்’... உஷார்

📚10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம்: பயிற்சி, வினாக்கள் அதிகம்
10ம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் திடீர் மாற்றம்

📚பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிந்தது: பராமரிப்புக்காக 5 மணி நேரம் மின் தடை

📚மே 3ம் தேதி எம்.பார்ம்., நுழைவுத்தேர்வு

📚கோடையில் பெயரளவில் நடக்கும் சி.பி.எஸ்.இ., வகுப்புகள்: வேலை நாட்களை மாற்றியமைக்க கோரிக்கை

📚ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

📚சிதம்பரம், புவனகிரி பகுதியில் ஊதியம் வழங்கப்படவில்லை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
அவதி

📚பள்ளிக் கல்விக்கு பாடம் சொல்லும் மாணவர் கொண்டாட்டம்!
📗📘📙RK📙📗📘