Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 14 April 2015

கல்வி செய்திகள்

கல்வி செய்திகள்
RKs Kalvi
🍀🌺🍎🎯📗🌺🍀
🙏ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

🙏TNTET:10,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பும் பணி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் ???

🙏தமிழகத்தில் 5,000 போலி நர்சிங் பள்ளிகள்: அதிர்ச்சி தகவல்?

🙏ஏப்.15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

🙏2014, 15-க்கான தமிழறிஞர் விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு

🙏"இ-பே ரோல்' முறையிலுள்ள இடர்பாடுகளை களைய வேண்டும்

🙏"அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின்"(ARGTA) விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

🙏சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் இன்று அமைச்சர்கள் முன்னிலையில் உடன்பாடு

🙏TET தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு பதில்மனு தாக்கல்,பதில் மனு தாக்கலைத் தொடர்ந்து ஏப்.21க்கு இறுதி விசாரணையை ஒத்திவைத்தது நீதிமன்றம்.

🙏5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் கட்சி தலைவர்கள் ஆதரவு

🙏தேசிய விருது பெற்ற கிராமத்து முன்னோடி-தாயம்மாள்

🙏மத்திய அரசு அலுவலகங்களுக்கு இன்று  விடுமுறை

🙏இன்று  தமிழ் புத்தாண்டு: ஜெயலலிதா, விஜயகாந்த், ராமதாஸ், வைகோ வாழ்த்து

🙏ஈடுசெய் விடுமுறை என்பது என்ன???

🙏பாரத ஸ்டேட் வங்கியில் 2393 அதிகாரி பணி.

🙏ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளுக்கு ஈடுசெய் விடுப்பு அளிப்பதில் சிக்கல்.

🙏ஆசிரியர்களே உணவு தயாரிக்க வேண்டும் -அரசின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு.

🙏வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் .

🙏ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு.

🙏எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் எப்போது?

🙏தமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் விற்பனை அமோகம்: சிறிய ‘ஃபிரிட்ஜ்' விற்பனையும் சூடுபிடிக்கிறது

🙏வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி

🙏பணிமாறுதலான ஆசிரியையை அலைக்கழிக்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்

🙏வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
📚😃🎯🍀RK🍎🙏📗🌺