Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 16 April 2015

இன்றைய கல்வி தலைப்பு செய்திகள்

இன்றைய கல்வி தலைப்பு செய்திகள்
🌺🍀📚RKs Kalvi📚🍀🌺

🌺SEC GR TEACHER TO B.T.ASSISTANT MATHS TEMPORARY PROMOTION PANEL RELEASED

🌺State Level National Talent Search Examination (X-Std) ( Nov - 2014)- Result

🌺சத்துணவு ஊழியர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் - தினக்கூலி அடிப்படையில் பணியாளர்களை நியமித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சமூகநல ஆணையர் உத்தரவு .

🌺Results of Postman/Mail Guard Direct Recruitment Examination held on 28/12/2014

🌺பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.

🌺தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன தேர்வு முறைக்கு எதிரான வழக்கில் 21-ந் தேதி இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

🌺உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஓய்வுபெறுபவர்களின் உத்தேச எண்ணிக்கை விவரம்

🌺பணி நியமனத்தில் போலி சான்றிதழ், கல்வி தகுதி குழப்பம்: டி.ஆர்.பி.,யை சமாளிக்க கல்வித்துறை திணறல்

🌺உதவி பேராசிரியர் பணிக்கு ஜூன் 28ல் ‘நெட்’ தகுதி தேர்வு.

🌺புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு

🌺ஏழை மாணவர்களை வெளிநாட்டில் படிக்க வைக்கும் தமிழக அரசின் திட்டம்

🌺காமராஜர் பல்கலை. தொலைநிலைக் கல்வி இயக்ககத் தேர்வுத் தேதிகள் அறிவிப்பு

🌺ஐ.ஏ.எஸ்., முதன்மை ஆளுமை தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

🌺பிளஸ் 2வில் 95 சதவீத தேர்ச்சி இலக்கு? திருத்தும் பணியில் ஆசிரியர்கள் அதிர்ச்சி

🌺எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் மே 2ம் வாரம் வினியோகம்
விபத்தில் சிக்கும்

🌺மாணவர்களை காக்க ரத்த பிரிவுடன் பஸ் பாஸ், ஐ.டி., கார்டு

🌺இஷ்டம் போல ஆய்வு கூட்டம்: வாரிய அதிகாரிகள் தவிப்பு

🌺நேதாஜி மாயமான சர்ச்சை இன்று அலசப்படுவது ஏன்? (தலையங்கம்) - தினமலர்
🌺📚🍀RK🍀📚🌺