Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 2 May 2015

RKs Educational Headline News

RKs Educational Headline News

📚பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியல் (01.01.2015 நிலவரப்படி)

📚தொடக்கக் கல்வி - தமிழக அரசின் நலத்திட்டங்களை முன்னிறுத்தி "அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்துதல்" சார்ந்து இயக்குனரின் உத்தரவு

📚மே 10ல் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம்; அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

📚ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்ற ‘ஒரே ஒரு ஊரிலே..’ - கிராம வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளும் புதிய தேடல்

📚அரசு ஊழியர்கள் பயமின்றி பணியாற்ற வேண்டும்: மத்திய நிதியமைச்சர் ஜெட்லி யோசனை

📚நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15 கடைசித் தேதி

📚கண்ணீரில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்.

📚மாணவர்கள் மது அருந்த உதவி'சஸ்பெண்ட்' ஆசிரியர் மனு தள்ளுபடி-உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு

📚வேலைவாய்ப்பகம் மூலம் மட்டும் பணி நியமனம் செய்யக்கூடாது : உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு

📚பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில்தொடங்க முடிவு
எஞ்சினியரிங்கில் எது பெஸ்ட்?

📚ரஜினியின் ஆஷ்ரம் பள்ளி விவகாரம்: விசாரிக்க மெட்ரிக் இயக்குனருக்கு உத்தரவு

📚ஆய்வக உதவியாளர் தேர்வை கல்வித்துறை நடத்த எதிர்ப்பு:டி.என்.பி.எஸ்.சி.,க்கு மாற்ற கோரிக்கை

📚மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூவருக்கு பதவி உயர்வு,4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

📚குரூப் 2 பதவியில் 1,241 காலி பணியிடம்; விண்ணப்பிக்க மே 29 கடைசி நாள் : டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

📚பகுதி நேரப் பேராசிரியர் நியமனம்: யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு

📚தோட்டக்கலை அலுவலர் பதவிடி.என்.பி.எஸ்.சி., 'ரிசல்ட்' வெளியீடு

📚ரோமிங் கட்டணங்கள் அதிரடி குறைப்பு!!

📚கோவையில் 14 பள்ளிகள் அதிரடியாக மூடல்!

📚பெட்ரோல் ரூ. 4, டீசல் ரூ. 2.37 விலை உயர்கிறது.

📚காந்திகிராம பல்கலைக்கு இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

📚10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் நிறைவு
பள்ளி மேம்பாட்டுக்குரூ.100 கோடி ஒதுக்கீடு
📚🎯🇮🇳📘💯📙📗🌺🍀