Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 3 May 2015

இன்றைய கல்வி தலைப்பு செய்திகள்

இன்றைய கல்வி தலைப்பு செய்திகள்
RKs Kalvi
📚🎯🍀🌺📗📙💯📘
🌺AEEO- பணி சலுகை ஆணை ரத்து செய்ய வேண்டும் -சங்க கூட்டத்தில் தீர்மானம்

🍀கூகுள் - ஃபை
இருசக்கர வாகனம் ஓட்டுவோர் கவனத்துக்கு...விழிப்புணர்வு கட்டுரை

🌺ஓவியம், தையல், இசை உள்பட சிறப்பாசிரியர் தேர்வுக்கு வினாத்தாள் தயாரிப்பு மும்முரம்: ஜூன் மாதம் தேர்வு நடத்த திட்டம்

🍀எம்இ, எம்டெக், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்: தவறான கேள்விக்கு ‘மைனஸ் மார்க்’ வழங்க புதிய முறை

🌺பொறியியல் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் அதிரடி மாற்றம்:

🍀கணிதத்தை விருப்ப பாடமாக படித்த பிஎஸ்சி பட்டதாரிகளுக்கும் வாய்ப்பு

🌺தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் ஆவணங்கள் நிறுவனத்தில் 14 பொது மேலாளர் பணிகள்

🍀7243 செவிலியர் பணிகள்: போட்டித் தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

🌺அங்கீகாரமற்ற பள்ளியில் சேர்க்கை இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் அங்கீகாரமற்ற 4,000 நர்சரி பள்ளிகள்:
கமிட்டி அமைத்து விசாரிக்க கல்வித் துறை தீவிரம்

🍀தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் 4 சதவீதமாக அதிகரிப்பு

🌺சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' மே 25ல் வெளியாக வாய்ப்பு: 10ம் வகுப்புக்கு 20ம் தேதி?

🍀இன்ஜி., தரவரிசை பட்டியல் ஜூனில் வெளியீடு
கவுன்சிலிங்குக்கு 'ஆன் - லைன்' கடிதம்: அண்ணா பல்கலை புதியதிட்டம்

🌺தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: அரசு உத்தரவு
🍀🌺📚🎯💯💯📙📗🇮🇳