Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 4 May 2015

இன்றைய கல்வி தலைப்பு செய்திகள்

இன்றைய கல்வி தலைப்பு செய்திகள்
RKs Kalvi
🙏🍀🌺💯🇮🇳📗📚📙🎯

📚GENERAL PROVIDENT FUND-RATE OF INTEREST FOR THE FINANCIAL YEAR 2015-16 BE 8.7%

📚விண்ணப்பம் விநியோகம் தொடங்கவில்லை : பொதுமாறுதல் கலந்தாய்வு தாமதம் பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்

📚நிரந்தர பணியிடத்திற்கு டி.இ.டி., தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை

📚அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம்-பண பரிவர்த்தனை முறையானது சென்னையில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டு விட்டது

📚பிளஸ் 2 கணிதப் புத்தகம் பகுதி-2 வழங்கியதால் மாணவர்கள் குழப்பம்

📚அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவேண்டும் பள்ளிக் கல்வி இயக்குனர் வேண்டுகோள்

📚பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரிடம் எடுத்துரைக்கப்படும்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

📚மொபைல் எண் சேவையை மாற்றிக் கொள்ளும் வசதி நாடு முழுவதும் அமல்படு்த்த மேலும் 2 மாதம் அவகாசம் நீட்டிப்பு: டிராய் அறிவிப்பு

📚பார்வையற்ற ஆசிரியர்கள் மே 11-இல் சென்னையில் பேரணி

📚ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் துவங்க அரசாணை வெளியீடு

📚SSC Combined Graduate Level (CGL) Notification 2015-Apply starting date 02.05.2015

📚கல்வி உதவித்தொகைக்கு அவசியமாகுது ஆதார் எண்

📚கத்திரி வெயில் இன்று  தொடக்கம்

📚புதுச்சேரி பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
📚🙏🌺🍀🎯📙💯📗