Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 5 May 2015

RKs Educational Headlines

RKs Educational Headlines
📗📘📙📚📗📘📙📚

📚1880 computer teachers salary extn order

📙இந்த மாத இறுதிக்குள் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்: ஆசிரியர்கள் வேண்டுகோள்

📘அரசு ஊழியர்களுக்கு இந்த மாதமும் சம்பளம் தாமதம் வங்கி நடைமுறை மாற்றமே காரணம்

📗தமிழகத்தில் சட்டப்படிப்புக்கு மே.8 முதல் விண்ணப்பம்

📚தகவல்முறை இணையதளம், ஸ்மார்ட் கார்டு திட்டம்: இந்த கல்வியாண்டிலும் வாய்ப்பில்லை

📙விளையாட்டு விஷயத்திலும் கவனம் செலுத்துமா பள்ளி கல்வித்துறை?

📗முடிவு அறிவிக்கப்பட்ட பின் எஸ்.எஸ்.எல்.ஸி. சிறப்பு வகுப்புகள்

📘பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: இதுவரை 4.80 லட்சம் பேர் விண்ணப்பம் - தினமணி

📘கலைக் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்

📗துப்பட்டா நெசவு செய்யும் பணி தாமதம்:பள்ளி மாணவிகளுக்கு வழங்குவதில் சிக்கல்

📙வேலைவாய்ப்பு பதிவு அட்டைகள்பள்ளிகளில் கட்டு கட்டாக தேக்கம்

📗'க்யூசெட்' நுழைவு தேர்வுவிண்ணப்பிக்க நாளை கடைசி

📘பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இரண்டு வாரங்களுக்குள் வழங்க உத்தரவு

📚1,250 பள்ளிகளில் திறந்தவெளி, மரத்தடி, கூடார வகுப்புகள்: வகுப்பறை, கழிப்பறை, ஆய்வக வசதி இல்லை

📙சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 55 ஸ்லோகங்களை உருவாக்கிய அரசு பள்ளி மாணவருக்கு விருது

📗புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு

📚ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.
ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் ஆயிரம் படிப்புகள்...
📗📚📙📘📗📚📙📘