Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 7 May 2015

RKs Educational Flash News

RKs Educational Flash News
📚📗📘📙📚📗📘📙

🎯+2 தேர்வு முடிவுகள் இன்று  வெளியீடு.

🎯மூளை சாவு ஏற்பட்ட பெண் ஆண் குழந்தையைப் பரசவித்த அதிசயம்!!!

🎯பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

🎯பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப் பட்டியல்

🎯இன்று  பிளஸ்–2 தேர்வு முடிவு: எந்த பாடத்திற்கும் கருணை மதிப்பெண் இந்த வருடம் இல்லை

🎯சரியாக எழுதிய விடையை கோடுபோட்டு அடித்து பிளஸ்–2–வில் 100 சதவீத மதிப்பெண் பெற மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம் அதிகாரிகளின் நடவடிக்கையால் வெளிச்சத்துக்கு வரும் புதிய மோசடி

🎯என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது

🎯அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிராமங்களில் 5 ஆண்டு கட்டாய பணி புதிய சட்டம் கொண்டுவர மாநில அரசு தீவிரம்

🎯தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலச் செயற்குழுக்கூட்டம் (09.05.2015)

🎯டி.என்.பி.எஸ்.பி.சி. குரூப் 2 தேர்வு எழுத விரும்புவோர் இலவச பயிற்சிக்கு அழைப்பு.

🎯பிளஸ் 2 தேர்வு முடிவு குறித்த அச்சமா? - உளவியல் ஆலோசனைகளுக்கு 104 எண்ணை அழைக்கலாம்

🎯ஆசிரியர்களுக்கான சுயம்வரம்

🎯ஒரே நேரத்தில் 14 புத்தகங்கள் வெளியிட்டு சிவகாசி பள்ளி ஆசிரியை சாதனை !

🎯இதர பிற்படுத்தப்பட்டோரின் 'கிரீமி லேயர்' உச்சவரம்பை உயர்த்த பரிந்துரை: ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.10.50லட்சமாக ஆக்க தேசிய கமிஷன் விருப்பம்'

🎯தேர்ச்சி பெறாத மாணவர்கள் பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு எழுத 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

🎯விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்குமே 8ம் தேதி முதல் விண்ணப்பம்

🎯இன்று பிளஸ் 2 'ரிசல்ட்' : 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

🎯அண்ணா பல்கலை. முகாமில் 2,276 பேருக்கு பணி நியமன ஆணை

🎯பி.இ. விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்

🎯பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்: மே 13 முதல் விநியோகம்

🎯மே 14-இல் பிளஸ் 2 தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
📚📚📚📚📚📚📚📚📚