Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 8 May 2015

இன்றைய கல்வி தலைப்பு செய்திகள்

இன்றைய கல்வி தலைப்பு செய்திகள்
🍀🌺RKs Kalvi🌺🍀

👏பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் சாதனை; கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்!

👍BRTE 's மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் SSAமாநில திட்ட இயக்குநருடன் சந்திப்பு

📚பள்ளிக்கல்வி - இளநிலை உதவியாளர்/ தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குவது சார்பாக 15.03.2015 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோருதல்.

🌺ஆய்வக உதவியாளர்பணிக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பம் கடைசி நாளில் கூட்டம் அலைமோதியது

🍀பிளஸ் 2 தேர்வு: இந்தாண்டும் மாணவிகளே முதலிடம்

📚சென்னை ஸ்ரீநிஷா பிரஞ்சு மொழி பாடப்பிரிவில் முதலிடம்

📙பிளஸ் 2: நான்கு மாணவர்கள் இரண்டாம் இடம் - 1190

👏பிளஸ் 2: மதுரை மாவட்டம் 92.87 சதவீதம் தேர்ச்சி

👏பிளஸ் 2 தேர்வு முடிவு: கோவை நிவேதா, திருபூர் பவித்ரா முதல் இடம்

🌺திறந்தநிலை பல்கலை.யில் இணையவழி படிப்புகள் தொடக்கம்

🎯பி.இ. சுரங்கவியல் படிப்பில் மாணவிகளை சேர்க்க முடிவு
கல்லூரிகள் விவரம் வெளியீடு: மாணவர் தேர்ச்சி விகிதம் இல்லை

📙பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 1-இல் தொடக்கம்

📚தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: மே 8, 9 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்

🍀பி.இ.,இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை: டிப்ளமோ ஆறு பருவ தேர்வு கணக்கீடு
📚🎯🍀🌺👏📙👍📘