Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 12 May 2015

RKs Educational Headlines

RKs Educational Headlines
📗📙📗📙📗📙📗📙📗

🎯மாட்டிற்கு ஹால் டிக்கெட் வழங்கிய அதிகாரிகள்:தேர்வறைக்குள் அனுமதிக்க மறுத்ததால் சர்ச்சை

🎯தர்மத்துக்கும் நேர்மைக்கும் இறுதி வெற்றி: ஜெயலலிதா

🎯3,000 பணியிடங்கள் காலி: வி.ஏ.ஓ. சங்கம் அதிருப்தி

🎯919 பக்க தீர்ப்பின் விபவரம்: கடனை வருவாயாகக் கணக்கிடாமல்சிறப்பு நீதிமன்றம் தவறிழைத்தது

🎯மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா

🎯டிசம்பரில் சட்டசபை தேர்தல்?

🎯தீர்ப்பு எதிரொலி: வரும் 17ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்ஜெயலலிதா?

🎯"கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகளை தடை செய்!"

🎯சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: தீர்ப்பு சொல்வது என்ன?
3 நிமிடத்தில் தீர்ப்பை வாசித்து முடித்தார் நீதிபதி குமாரசாமி

🎯ஜெயலலிதா விடுதலை: அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி

🎯ஜெயலலிதா விடுதலை: சுப்ரமணிய சாமி அதிர்ச்சி
மேல்முறையீடு செய்யப்போவதில்லை: சுப்ரமணியன் சுவாமி தகவல்

🎯புனையப்பட்ட வழக்கு; சட்டப்படி வெளியே வந்துள்ளார் ஜெயலலிதா: வழக்குரைஞர் கருத்து

🎯தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களைஇடமாற்றம் செய்ய கல்வித்துறையினர் முடிவு

🎯ஆசிரியர்கள் 'ஓபி' அடிப்பதை தடுக்க 'பயோ மெட்ரிக்' : அரசு பள்ளிகளில் தேர்ச்சி குறைவால் கல்வித்துறை முடிவு

🎯'வேலை கிடைக்காது என்ற விரக்தியில் பதிவை புதுப்பிக்காத 57 லட்சம் பேர்!'

🎯நீண்ட நாட்கள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் / எவ்வித தகவலின்றி பணிக்கு வராதவர்கள் மற்றும் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள ஆசிரியர்களின் விவரம் அளிக்க இயக்குனர் உத்தரவு.

🎯பொறியியல் பட்டதாரிகள் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா? டிஎன்பிஎஸ்சி அதிகாரி விளக்கம்

🎯'இரண்டு ஆண்டு பி.எட்., படிப்பை அமலாக்காவிட்டால் அங்கீகாரம்ரத்து'

🎯கணினி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

🎯பணிமாறுதல் இல்லை ஆசிரியர் பயிற்றுனர்கள் கவலை

🎯சிறந்த கல்வியாளராக தேர்வாகி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை

🎯கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி? அண்ணா பல்கலையின் சேர்க்கை பிரிவு இயக்குனர் விளக்கம்
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺