Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 15 May 2015

RKs Educational Flash News

RKs Educational Flash News
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺

🌺வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன்லைன் தடையால் பதிவை புதுப்பிக்க முடியாமல் அவதிப்படும் பதிவுதாரர்கள்

🍀பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா?: சென்னையில் இன்று முதல் ஆய்வு

🌺10,000 கோடி ஊழல்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் படங்களுடன் பரபரப்பு பேனர்கள்!

🍀பயன்பாட்டுக்கு வந்தது கோவையில் முதல் அஞ்சலக ஏடிஎம்

🌺அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் 18-ம் தேதி முதல் விநியோகம்

🍀உதவி பேராசிரியர் பணிக்கான ‘நெட்’ தகுதி தேர்வு முடிவு வெளியாகாததால் குழப்பம்

🌺டி.இ.ஓ., தேர்வு முடிவு வெளியீடு

🍀பிளஸ் 2 அறிவியல், வணிகவியலில் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் மதிப்பெண் குறைந்தது ஏன்? தலைமை ஆசிரியர்களிடம் ஆய்வு

🌺அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக சுரங்கப் பொறியியல் படிப்பில் மாணவிகள் அனுமதி வரும் கல்வியாண்டு முதல் சேரலாம்

🍀பள்ளிக்கல்வித் துறையில், 'பயோ மெட்ரிக்' திட்டத்தால் பைல் தேக்கம் குறைந்தது.

🌺சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு எப்போது?

🍀பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை: கடந்த ஆண்டு கட் ஆப் இன்று வெளியீடு

🌺பிளஸ் 2 துணைத்தேர்வு பதிவு துவக்கம்

🍀இலவச கட்டாயக் கல்வி: 25 சதவீத இடங்களை முழுமையாக நிரப்பக்கோரி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

🌺தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

🍀பெரியார் மணியம்மை பல்கலை.யில் ஒருங்கிணைந்த பி.எஸ்ஸி., பி.எட். படிப்பு

🌺பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்: பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

🍀பி.இ. விண்ணப்பம்: இதுவரை 1.59 லட்சம் விநியோகம்

🌺தவறு, தவிர்க்க மாணவர்களுக்கு ஒரே மதிப்பெண்,டி.சி.,

🍀இன்ஜி., கல்லூரிகளில் ஐ.டி., இடங்கள் குறைப்பு: பல இடங்களில்எம்.சி.ஏ., பாடப்பிரிவு ரத்து

🌺'மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு தேவை'-தமிழ்நாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺