Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 16 May 2015

RKs Educational Flash News

RKs Educational Flash News
📙📗📘📙📗📙📗📘

📗468 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நல இயக்குநர் தகவல்

📙புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் நிதித் துறைச்செயலாளர் அவர்களை நேரில் ஆஜராக உத்தரவு.

📘TNPSC டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு.

📗பெட்ரோல்,டீசல் விலை மீண்டும் உயர்வு.

📙2000 ரூபாய் வரை பின்கோடு தேவை இல்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

📘டெல்லியில் தமிழக ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

📙ஆசிரியர்களுக்கு மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு விண்ணப்பம்.

📗த.அ.உ.சட்டம் - பட்டதாரி ஆசிரியரின் அடிப்படைக் கல்வித் தகுதி பி.எட்., என்பதால் ஊக்க ஊதியம் பெற வழிவகை இல்லை என தகவல்

📙ஜெயலலிதா மே 24-க்குள் முதல்வராக பதவியேற்க வாய்ப்பு.

📘அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவுக்கு ஆசிரியர்கள் மட்டும் காரணமா?

📙தமிழ்நாடு முழுவதும் புகாருக்கு வழி வகுக்காமல் பள்ளிக்கூடங்களை நடத்தவேண்டும் : முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் முதன்மை செயலாளர் அறிவுரை

📘ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பு விண்ணப்பங்கள் விநியோகம்

📗அரசுப் பள்ளிகளை பாதுகாக்க மாணவர் சங்கம் சைக்கிள் பயணம்

📙தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: அனுமதிச் சீட்டுகளை தனித் தேர்வர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

📘பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் 18-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது

📗பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: முதல் நாளில் 80 சதவீதம் பேருக்கு விநியோகம்

📙பிளஸ்-2 தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெற 1 லட்சத்து 9ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர் : இணையதளத்தில் இந்த மாத இறுதியில் நகல் பெறலாம்

📗பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்! : புதியதிட்டத்துக்கு பெற்றோர், ஆசிரியர்கள் வரவேற்பு

📘சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு : 2011ல் எழுதியவர்களுக்கு சலுகை

📗தற்காலிக மதிப்பெண் சான்றிதழால்,வேலைவாய்ப்பு பதிவில் சிக்கல்
📗📙📘📗📙📘📗📙📘