Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 17 May 2015

RKs Educational Flash News

RKs Educational Flash News
📚📚📚📚📚📚📚📚📚

📚இடஒதுக்கீட்டுக்கு 25 சதவீதம் வழங்க பள்ளிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

📚சாதிச் சான்று இல்லாதவர்களின் குழந்தைகளுக்கு இ-சேவை மையங்களில் சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பு

📚அந்த இரண்டு இன்ஷூரன்ஸ் ஏன், எதற்கு, எப்படி ?

📚மகப்பேறு விடுப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறை

📚அரசு பள்ளிகளில் புது திட்டம்: மெட்ரிக் பள்ளிக்கு இணையாக தேர்ச்சி பெற்றால் சிறப்பு சான்றிதழ்

📚கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவி பெற கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிமை உள்ளது ஐகோர்ட்டு உத்தரவு

📚மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா - வரும் 22 அல்லது 23-ம் தேதியன்று பதவியேற்பு விழா

📚கவுன்சிலிங்' செல்வதற்குள் அசத்தலாக ஓர் 'TNEA COUNSELLOR ஆப்ஸ்' : கோவை மாணவியின் சேவை

📚அரசுப் பணிகளுக்கான அனைத்துத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலைவெளியிட வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

📚ஜூன் 22 முதல் ஜூலை 3 வரை பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: மே 20 வரை விண்ணப்பிக்கலாம்

📚தமிழகம் முழுவதும் நேற்றும் இன்றும்,  டான்செட் தேர்வு: 41 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

📚பி.இ.: 1.70 லட்சம்; எம்.பி.பி.எஸ்.: 27,125 விண்ணப்பங்கள் விநியோகம்

📚விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி ஒரு லட்சம் விண்ணப்பங்கள்

📚2 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

📚வெளிநாடு இந்தியர்களுக்கு ஜூலை 9ல் இன்ஜி., கவுன்சிலிங்

📚கம்ப்யூட்டர் துறையில் அதிக வேலைவாய்ப்பு: அறிவியல் ஆலோசகர் பேச்சு

📚கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: நேரடி விண்ணப்ப விநியோகம் இல்லை

📚நடப்பாண்டு முதல் ஜெஇஇ நுழைவுத் தேர்வு மூலம் தஞ்சாவூர் ஐஐசிபிடி-யில் மாணவர் சேர்க்கை: தொழில்நுட்பக் கழக இயக்குநர் தகவல்
📚📚📚📚📚📚📚📚📚