Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 18 May 2015

RKs Educational Flash News

RKs Educational Flash News
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺

📚பள்ளிக்கல்வி பணிகளை முடக்கிய வழக்குகளை முடிக்க உத்தரவு: 500க்கும் மேற்பட்ட வழக்குகளால் கல்வி துறை ஸ்தம்பிப்பு

📚சத்துணவுப் பணியாளர் காலியிடங்களை இந்த மாத இறுதிக்குள் நிரப்ப திட்டம்

📚வேலையில்லாமல் தவிக்கும் கணினி பி.எட். ஆசிரியர்கள்!

📚தமிழ் நாட்டில் CPSஆசிரியர்களுக்கு எப்போது ஓய்வூதியம் கிடைக்கும்?

📚உதவித்தொகையுடன் ஜப்பானில் உயர் கல்வி:விண்ணப்பிக்க ஜூன் 17 கடைசி நாள்

📚அண்ணாமலை பல்கலையில் விண்ணப்பம் விற்பனை துவக்கம்.
பொது சேவை மையங்கள் இன்று இயங்கும்.

📚இ.பி.எப்., பணம் இனி 20 நாளில் கிடைக்கும்.

📚தானே மாநகராட்சி நடவடிக்கை முதலாம், இரண்டாம் வகுப்பு குழந்தைகள் புத்தகப்பை கொண்டு செல்ல
வேண்டியதில்லை

📚ரேசன் கார்டுதாரர்களிடம் மொபைல் எண் சேகரிக்க உத்தரவு.

📚10-ம் வகுப்பில் 50 சதவீத மாணவர்கள் தோல்வி: மத்திய பிரதேசத்தில் தொடரும் அவலம்

📚தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் கல்விக் கட்டணம் ரூ.70 ஆயிரம்வரை உயர்வு - பிடிஎஸ் படிப்புக்கு ரூ.15 ஆயிரம் அதிகரிப்பு

📚ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு அரசு ரூ.97 கோடி ஒதுக்கீடு - இந்த ஆண்டும் 25 சதவீத இடங்களை வழங்க சம்மதம்

📚Tamilnadu Agricultural University Admission Online Application

📚சென்னை அரசு பள்ளியில் சேர மாணவர்கள் அச்சம்: தலைமை ஆசிரியர், கழிப்பறை, குடிநீர் இல்லை

📚கல்லூரியை எப்படி தேர்வு செய்வது

📚விருதுநகர் மாவட்டத்தில் 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நவீன கணினி வகுப்பறைகள் தொடங்கத் திட்டம்

📚கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு நேற்று  (மே 17) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தொடங்கியது .

📚தமிழக பாட திட்டம் தரம் உயர்கிறது: தேசிய புத்தகங்களுடன் ஒப்பிடும் பணி துவக்கம்

📚'கல கல வகுப்பறை' உருவாக்குவது எப்படி: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

📚மேல்நிலையில் பருவத்தேர்வு முறை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்சங்கம் கோரிக்கை
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺