Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 20 May 2015

RKs Educational Flash News

RKs Educational Flash News
📘📗📙📘📗📙📘📗📙

🇮🇳ஆசிரியர் தகுதித் தேர்வு: பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பு மாற்றியமைப்பு
ஓராண்டிற்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து

📚தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கினால் ஏற்படும் செலவின விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.

🎯இக்னோ தொலைதூரக் கல்விக்கு ஜூன் 15 முதல் விண்ணப்பம்

🌺ஆண்ட்ராய்டு ஃபோனில் மிக வேகமாக டவுன்லோடு செய்ய வேண்டுமா?

🍀வகைப்பிரித்து கற்பிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வில் அதிகளவில்தோல்வி!

🇮🇳மாணவர்களை தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்!-விகடன்

📚ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு- தேர்வு நடைமுறையில் குழப்பம்!

🌺2015-2016ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள்.

🍀40 ஆயிரம் போலி ஆசிரியர்கள்: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு.

🌺25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கெடு

🎯அனைவருக்கும் கல்வி இயக்கத்தில்தொகுப்பு ஊதியத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் நியமனம்

📚ஆசிரியைக்கு உடல்நலம் பாதிப்பு: பணியில் இருந்து விடுவித்து பணப்பலன்களை வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

🇮🇳கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்-வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்

🌺மத்திய அரசு பணிக்கான தேர்வு வயது வரம்பு தளர்த்தப்படுமா?

🍀ஐ.சி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' வெளியீடு

📚சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான எழுத்து தேர்வுக்கு 9 ஆயிரம் பேரின் மனுக்கள் நிராகரிப்பு விளக்கம் கேட்டு சீருடை பணியாளர் அலுவலகத்திற்கு படையெடுப்பு

🎯பள்ளிகளுக்கு இலவச 'சிடி'

🌺ஆய்வக உதவியாளர் பணித்தேர்வு: பழைய, புதிய பாடத் திட்டங்களுக்கு தனித்தனி வினாத்தாள் கோரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

📚ஜூன் 21ல் பள்ளி, கல்லூரிகளில்யோகா பயிற்சி நடத்த உத்தரவு