Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 21 May 2015

RKs Kalvi News

RKs Kalvi News
📙📗📘📙📗📘📙📗📘

📚SSLC (10-ம் வகுப்பு) தேர்வு முடிவு இன்று வெளியீடு.

📚TET 2015: இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு: பள்ளிக்கல்வி அமைச்சர்

📚மாணவர் விவரம் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு!!

📚காலதாமதமாகும் இடமாறுதல் கலந்தாய்வு: ஏமாற்றத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

📚10–ம் வகுப்பு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

📚"ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்.."

📚கேள்விக் குறியாகும் மாணவர்கள் எதிர்காலம்: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 2 ஆயிரம் செவிலியர் பள்ளிகள் - நடவடிக்கை எடுக்க நர்ஸிங் கவுன்சில் முடிவு

📚கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல்: கணினி ஆசிரியர்கள் வேண்டுகோள்

📚ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

📚உதவி பெறும்பள்ளிகளில் உள்ள உபரிப்பணியிடங்கள் தொடர்பாக இயக்குநர் கறார் உத்தரவு

📚10-ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு
10-ஆம் வகுப்புத் தேர்வு-

📚தற்காலிகச் சான்றிதழ்
மறுகூட்டலுக்கு மே 22 முதல் 27 வரை பதிவு: உடனடி துணைத்தேர்வு ஜூன் 26ல் துவக்கம்
10-ஆம் வகுப்புத் தேர்வு

📚மறுகூட்டலுக்கு விண்ணப்பம்

📚அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி: 6 முதல் 9ஆம் வகுப்பு வரை ரூ.200 கட்டணம் அரசு உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி

📚பிளஸ் 2 தேர்ச்சி பெறாத அரசு பள்ளி மாணவர்களுக்கு 'டியூஷன்'

📚ஆன்ட்ராய்டு போனுக்கான 5 செயலிகள்: எஸ்கேபி கல்வி குழுமங்களின் மாணவர்கள் சாதனை

📚சி.பி.எஸ்.இ., ரிசல்ட் தாமதம்: மாணவ, மாணவியர் குழப்பம்

📚ஆகஸ்ட் 20 முதல் கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு: ஜூலை 10-இல் தரவரிசைப் பட்டியல்

📚பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியல் தயாராகிறது! நீதிமன்ற உத்தரவு எதிரொலி

📚பள்ளி திறக்கும் முன் குப்பையை அகற்றுங்கள்: பள்ளி கல்வித்துறை உத்தரவு
📚📚📚📚📚📚📚📚📚