Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 22 May 2015

RKs Educational Flash News

RKs Educational Flash News
📚📚📚📚📚📚📚📚

📚ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: எச்சரிக்கை

📚தொடக்கக்கல்வி - மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழில் உள்ள தேதியின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கவேண்டும் - இயக்குனர் உத்தரவு

📚TNTET: மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும்:ஜி.கே.வாசன்

📚10ம் வகுப்பு தேர்வு: மாநில அளவில் 3 இடங்களைப் பிடித்து கரூர் பள்ளி மாணவிகள் அபாரம்

📚பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் திருவாரூர்

📚பத்தாம் வகுப்பில் புதிய வரலாறு: தமிழில் 586 பேர் 100-க்கு 100

📚23ம் தேதி முதல்வராகிறார் ஜெயலலிதா? பதவியேற்பு விழாவுக்கான பணிகள் தீவிரம்

📚பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் 3 இடங்கள்: அரசுப் பள்ளி மாணவர்கள் 19 பேர் சாதனை

📚10ம்வகுப்பு தேர்வு முடிவு: மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்கள் 41; அரசு பள்ளியில் படித்து 3 பேர் முதலிடம்
முதலிடம்: அரசு பள்ளிகள் சாதனை

📚அரசுப் பள்ளிகளில் பயின்ற 19 பேர் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை

📚பிறமொழி பாடங்களில் 500க்கு500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம்

📚10-ம் வகுப்பு: இந்தாண்டு 92.9 சதவீதம் தேர்ச்சி
10 -ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 41 மாணவர்கள் முதலிடம்

📚10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சென்னை மாணவி மாநிலத்தில் முதல் இடம்

📚2வருட பிஎட் பாடங்கள் விவரம் இதோ 4 செமஸ்டர் முறை

📚அரசு தோட்டக்கலை அலுவலர் பணிக்கு ஜூன் 1 முதல் நேர்முகத் தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

📚அரசு பள்ளிகளில் 11-வது வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் : பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

📚கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்.

📚மொபைல் பயன்பாடு: ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை தடை
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀