Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 1 June 2015

RKs Educational Headlines

RKs Educational Headlines
📚📚📚📚📚📚📚📚📚

🎯அட்மிஷன் பெற அரசு பள்ளிகளிலும் கட்டணம் வசூலிப்பு; அதிருப்தியில் பெற்றோர்வருமான வரி

🎯கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்டு 31 வரை நீட்டித்தது வருமான வரித்துறை

🎯ஜூன் 24-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

🎯கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் இன்று  திறப்பு
முதல் நாளன்றே பாடப் புத்தகங்கள் விநியோகம்

🎯தமிழக அரசின் அரசாணையின்படி குரூப்-1 தேர்வு எழுத கூடுதல்நேரம் கேட்டு மாற்றுத்திறனாளி வாலிபர் வழக்கு
டி.என்.பி.எஸ்.சி.க்கு ஐகோர்ட்டு நோட்டீசு

🎯ஆன்-லைன்' கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு:மாவட்ட அளவில் வெளிப்படையாக நடத்த கோரிக்கை

🎯அனைத்து தபால் நிலையங்களிலும்2017க்குள் 'கோர் பேங்கிங்'வசதி

🎯10ம் வகுப்பு புத்தகம் விலை இரட்டிப்பு உயர்வு

🎯மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்கிறது

🎯பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி:நாடு முழுவதும் அறிமுகம்

🎯696 தனியார் பள்ளிகளுக்குஆங்கில வழி கல்வி அனுமதி

🎯ஆங்கிலவழி பள்ளிகளை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவால் சிக்கல்: தொடக்க கல்வி இயக்குனரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் தவிப்பு

🎯பாஸ்போர்ட்: அரசு ஊழியர்களுக்கு தடையின்மை சான்று கட்டாயமல்ல
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀