Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 5 June 2015

RKs Educational Headlines

RKs Educational Headlines
📘📗📙📘📙📗📘📙📗

🌺ஆசிரியர் இடமாறுதல் இந்த மாதம் கவுன்சிலிங்

🍀தமிழகத்தில் மேகி நூடுல்சுக்கு தடை: முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

🌺TNPSC குரூப் 1 தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்க உத்தரவு.

🍀DEE - 146 TEACHERS AND 1581 SGT, 3565 BTs PAY ORDER ISSUED

🌺பள்ளிக்கல்வி - மாணவர்கள் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போது நன்கொடை வசூல் செய்யக்கூடாது என இயக்குனர் உத்தரவு

🍀பள்ளிக்கல்வி - விலையில்லா பேருந்து அட்டையில் விவரங்களை பதிவு செய்தல் சார்பாக ஆசிரியர்களுக்கு 10.06.2015 பயிற்சி இயக்குனர் உத்தரவு

🌺பள்ளிக்கல்வி - விலையில்லா பேருந்து பயண அட்டைகள் 2015-16ஆம் கல்வியாண்டிற்கு மாணவ / மாணவிகளுக்கு பெற்று வழங்குவதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

🍀CRC level training – Discussion on Children’s achievements and plan of action for 2015 -16 – State level training reg proc

🌺ஆசிரியர் நலனுக்கு சொத்தில் பாதி: இந்தியரின் தாராள மனசு

🍀தீர்ந்தது குழப்பம்: சட்டப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்

🌺கல்வித்தரத்தை மேம்படுத்த பள்ளிகளில் மாதந்தோறும் ஆய்வு நடத்தஉத்தரவு

🍀பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிட தேர்வு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

🌺ராமநாதபுரம் இசை பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

🍀10ம் வகுப்பு தற்காலிக சான்றிதழ் மாணவர்களே இன்று முதல் 'டவுன்லோடு' செய்வதற்கான DIRECT LINK....

🌺பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்: கல்வித்துறை.

🍀கணினி விவரப்பதிவாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

🌺தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி

🍀5 ஆண்டு காலத்துக்கு குறைவான பணிக்காலம்: பி.எப். பணத்தை திரும்பப்பெறும் போது 10 சதவீத வருமான வரி வசூலிக்கப்படும்உயர் அதிகாரி அறிவிப்பு

🌺'ஸ்மார்ட்' கார்டு வடிவில் மாணவர் இலவச பஸ் பாஸ்

🍀மாணவர் இல்லாத 250 அரசு பள்ளிகளுக்கு பூட்டு?கே.ஜி., வகுப்பு துவங்கி மாணவர்களை ஈர்க்க திட்டம்

🌺மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை 10ம் தேதிக்குள் வெளியிடக் கூடாது: உச்ச நீதிமன்றம்

🍀ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் எப்போது?
📚📚📚📚📚📚📚📚📚