Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 10 June 2015

TODAYS NEWS.....

TODAYS NEWS.....
RK Kalvi
📚📚📚📚📚📚📚📚📚
*தொடக்கக் கல்வி - உதவி பெரும் பள்ளிகள் துணை குறியீட்டினைபயன்படுத்தி வலைத்தளம் மூலம் சம்பளப் பட்டியல் தயார் செய்தல் - சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல் முறைகள்!

*DRAFT CODE OF REGULATIONS FOR PLAY SCHOOLS, 2015-DEPARTMENT OF SCHOOL EDUCATION

*ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் போது 5 நாட்களுக்கு மேல்தான் விடுப்பு எடுக்க வேண்டும் பள்ளி கல்வித்துறை உத்தரவு !

*கண்ணியமான ஆடைகளை அணிவது அவசியம்: ஆசிரியர்களுக்கு உத்தரவு.

*TATA-வின் மாநில செயற்குழு கூட்டம் வருகிற 13.06.2015 சனிக்கிழமை அன்று சென்னை எழும்பூரில் நடைபெற உள்ளது

*மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் சார்பான அரசு விளக்கக்கடிதம்!!

*AEEO PANEL-2015:உதவித்தொடக்க்கக்கல்வி அலுவலர்கள் முன்னுரிமைப்பட்டியல்-

*2015மாணவர் சேர்க்கையின்போது நன்கொடை வசூலிக்கக் கூடாது - இயக்குனர் செயல்முறைகள்

*பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு: 09.06.2015 ,10.06.2015 ஆகிய இரு நாட்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

*குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்.பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

*அகஇ - 20/06/2015 மற்றும் 27/06/2015 ஆகிய நாட்களில் ஜூன் மாத CRC குறுவள மைய பயிற்சி - பயிற்சி ஏடு (MODULE)

*மாற்றுச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில்...பிறந்த தேதியின் அடிப்படையில் உரிய வகுப்பில் சேர்த்திட வேண்டுதல் சார்பு செயல்முறை

*7ம் வகுப்பிற்கு இனி கல்வித்தகுதி... தேர்வு:மாணவர்களின் கல்வித்திறன் ஆய்வு

*ரயிலில் அபாய சங்கிலி இனி இருக்காது: ரூ.3,000 கோடி இழப்பால் மாற்று நடவடிக்கை

*பள்ளி செல்லாத குழந்தைகள் 'உபாசி'யுடன் விவரம் சேகரிப்பு

*பள்ளி விடுதிகளில் 'நூடுல்ஸ்'க்கு தடை

*அரசு வேலையில் வயது வரம்பு சலுகை காட்ட முடியாது-உயர் நீதிமன்ற மதுரை கிளை

*சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை இல்லை

*சுயநிதி பள்ளிகளில் 25 சத இடஒதுக்கீடு கே.ஜி., - முதல் வகுப்பு வரை மட்டுமே.
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀