Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 13 June 2015

இன்றைய கல்வி செய்திகள்

இன்றைய கல்வி செய்திகள்
RK Kalvi
📚📚📚📚📚📚📚📚📚

📘மாண்புமிகு தமிழக முதலவர் அவர்களின் சட்டமன்ற அறிவிப்புக்கிணங்க அரசு பள்ளகளின் கழிப்பறை களை சுத்தம் செய்யும் பணி நகர மற்றும் ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளிடம்ஒப்படைத்து கல்வித்துறை செயலாளர் ஆணை வெளியீடு

📙ஜூலை 1ல் கவுன்சலிங்: ஆசிரியர் பயிற்சி பள்ளி சேர்க்கை

📗டாக்டர்கள் மருந்து சீட்டில்இனி கிறுக்க முடியாது

📘MBBS "ரேண்டம் எண்" என்றால் என்ன ? எப்போது பயன்படுத்தப்படும்?

📙இப்படியும் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! எம்.சேக்முஜிபுர்ரகுமான்

📗முதல் பிரசவத்தில் 2 குழந்தை பிறந்தாலும் 2-வது மகப்பேறு விடுமுறை வழங்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

📘மூடப்படும் அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க மாற்று வழி என்ன? - விளக்கம் தருகிறார் பேராசிரியர் கோகிலா தங்கசாமி

📘ஓய்வுபெற்ற ஊழியருக்கு பணப்பலன் வழங்குவதில் தாமதம்: லாபத்துடன் நடத்த முடியாவிட்டால் போக்குவரத்து கழகங்களை கலைக்கலாம் - உயர் நீதிமன்றம் கருத்து

📙இலவச பாட புத்தகம் வழங்குவதில் குளறுபடி:தினமும் அலையும் ஆசிரியர்கள்.

📗ஆசிரியர் காலிப்பணியிடங்களில் ஒளிவுமறைவு இருக்கக் கூடாது: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.

📙இடமாறுதல் கலந்தாய்வு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்.

📘பத்தாம் வகுப்பு: 18, 19-இல் அறிவியல் செய்முறைத் தேர்வு

📗பார்வையற்ற மாணவியருக்கு 'அட்மிஷன்' : அரசு உத்தரவு

📘இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை

📙வேளாண்மைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

📗என்.பி.டி.இ.எல். சார்பில் 24 புதிய இணைய வழி சான்றிதழ் படிப்புகள்

📘'கண்ணை கட்டுது' என்.எஸ்.எஸ்., திட்டம்

📙'கரையுது' பெற்றோர்-ஆசிரியர் கழக நிதி

📗எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு வரும் 19ம் தேதி துவக்கம்:நடைபெறும் இடம் ஓமந்தூரார் கல்லூரிக்கு மாற்றம்

📗குவியும் கல்வி கட்டண புகார்:கண்டுகொள்ளாத அதிகாரிகள்

📙ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக்கு இம்மாத இறுதிக்குள் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடுவர்கள்.
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀