Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 18 June 2015

RK NEWS

RK NEWS
📗📙📘📗📙📘📗📙📘

📚ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு

📚அரசு பள்ளிகளில் 64 வகை பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்-கல்வித்துறை உத்தரவு

📚தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் : தமிழக அரசு தகவல்

📚ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்-மீறினால் லைசென்ஸ் பறிமுதல்: தமிழக அரசு எச்சரிக்கை

📚ஆய்வக உதவியாளர் நியமனம்: அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம்

📚முழு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்குதல் -வழிகாட்டல் நெறிமுறைகள் தொகுப்பு-அரசு கடிதம் எண் 13965/FR-3/2015 dt:20.04.2015

📚தனியார் பள்ளிகளில் 19 குழுக்கள் மூலம் ஆய்வு பணி! 4 நாட்களில் ஆய்வறிக்கை அளிக்க முடிவு

📚ஆதிதிராவிடர் நலப் பள்ளி இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

📚கழிவறையைக் கழுவிய மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

📚விரும்பிய இடத்தில் தான் பணியாற்ற வேண்டும் என்று கருதினால்ஆசிரியர் பணியை தேர்வு செய்யக்கூடாது இடமாறுதலை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு

📚IDBI வங்கியில் 500 உதவி மேலாளார் பணி

📚கடனுக்கான அடிப்படை வட்டியை 0.15% குறைத்துள்ளது எச்.டி.எஃப்.சி.வங்கி

📚அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர்களை நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யக்கூடாது: அன்புமணி

📚குற்றாலத்தில் சாரலுடன் சீஸன் தொடங்கியது: பேரருவியில் தண்ணீர் கொட்டுகிறது

📚இடமாறுதல் தொடர்பாக ஆசிரியர் கேள்வி எழுப்ப முடியாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

📚மழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை ஜூலை 22-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

📚கலை அறிவியல் கல்லூரிகள் நாளை திறப்பு

📚சேலம் அருகே திருக்குறளை வளர்க்கும் அரசுப் பள்ளி: குறள் ஒப்புவித்தால் சேமிப்பு கணக்கில் பணம் சேரும்

📚மண்டல அலுவலகங்களிலேயே ஆதார் அட்டைகள் பெறலாம்: அடுத்த வாரம் முதல் அறிமுகம்

📚மதிப்பெண் பட்டியலை திருத்தி பிளஸ் 2 படித்த மாணவி: பாலிடெக்னிக் சேரும்போது சிக்கினார்
கல்லூரி

📚பேராசிரியர்களுக்கான 'நெட்' தேர்வு முடிவு வெளியீடு

📚ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறைபடுத்தி ஆணை வெளியீடு

📚சிறுபான்மை மொழி - ஆசிரியர்களுக்கு பணிவரன் முறைபடுத்தி ஆணை வெளியீடு
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺