Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 19 June 2015

RK TODAYS NEWS

RK TODAYS NEWS...
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀
*ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 2 மாதத்தில் பரிசீலனை:

*தமிழகஅரசுக்கு உத்தரவுTNTET:2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோருக்கும் 5சதவீத சலுகை மதிப்பெண் கிடைக்குமா?
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

*சேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

*குரூப்-2 தேர்வுக்கான விண்ணப்பம் ஏற்கப்பட்டதா?- ஆன்லைனில் தெரிந்துகொள்ள வசதி!

*ஆன்-லைன் முறையில் சம்பளம் விரைந்து பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு.

*பகல் 12:15 மணி முதல் 12:45 வரை யோகா வகுப்புகள்

*அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் அவசியம்: கருவூலத் துறை சுற்றறிக்கை-இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா?

*4 வாரங்களுக்குள் மருத்தவ நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்துவது சாத்தியமில்லை:
சிபிஎஸ்இ

*ஆசிரியர் பற்றாக்குறையால் தடுமாறும் மாநகராட்சி பள்ளிகள்

*கர்நாடகத்தில் அரசு பள்ளி–கல்லூரிகளில் 11 ஆயிரம் ஆசிரியர்கள் அடுத்த மாதத்துக்குள் நியமனம் மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல்

*தேர்வு முறைகேடு விவகாரம்உடற்கல்வி ஆசிரியர் கைது

*12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

*இன்று முதல் 25ஆம் தேதி வரை மருத்துவ கலந்தாய்வு: தமிழக அரசு அறிவிப்பு

*பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்: இன்று வெளியீடு

*சாம்சங் மொபைல் வைத்திருப்பவரா நீங்கள்? : உஷார்....வருதுஆபத்து

*செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்; இனி கூகுளில் தேடலாம்: புதிய ஆப்ஸ் அறிமுகம்
📚📚📚📚📚📚📚📚