Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 21 June 2015

TODAYS NEWS... RK KALVI

TODAYS NEWS...
RK KALVI
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺
*ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

*9-ஆம் வகுப்பு தேர்ச்சியடையாத மாணவர்களை பள்ளியைவிட்டு நீக்கினால் கடும் நடவடிக்கை

*பாரதியார் பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு: மறு மதிப்பீடுக்கு 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

*இந்தியா முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் யோகாவை கட்டாயமாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

*CPS: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: பதிவெண் பெறாதோருக்கு நிதித்துறை சலுகை

*செல்வமகள் திட்டத்தில் தமிழகம் முன்னிலை

*பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் வழங்க சிறப்பு முகாம்

*DSE: பதவி உயர்வு மூலம் நிரப்புதல் சார்பாக தேர்ந்தோர் பட்டியல் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு.

*கோவையில் தனியார் பள்ளிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

*யோகா தினம் குறித்து பள்ளிகளுக்கு எந்த உத்தரவும் அளிக்கவில்லை: சென்னை மாநகராட்சி தகவல்

*ஆசிரியர் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம்'-இயக்குனர் தேவராஜன்

*Pension – Contributory Pension Scheme – Allotmentof Contributory Pension Scheme Numbers to existing employees/newly joined employees – Further instructions - Regarding

*Inclusion of Aadhar Number (Unique Identification) Number in Service Book of central Govt. Servant

*பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 23 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்துச் சாதனை

*எம்.பி.பி.எஸ்., பொது பிரிவு கலந்தாய்வு நேற்று துவக்கம்

*தீர்ப்பு வரும் வரை சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

*நான்கு கட்டமாக இன்ஜி., கவுன்சிலிங்
📚📚📚📚📚📚📚📚📚