Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 26 June 2015

இன்றைய கல்வி தலைப்புச் செய்திகள்

இன்றைய கல்வி தலைப்புச் செய்திகள்
RK KALVI
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

🌺10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ரத்து - அடுத்த கல்வி ஆண்டு முதல் அமுலாகும்

🌺தமிழ் நாட்டில் மருத்துவ படிப்புக்கான அனைத்து இடங்களும் நிரம்பின

🌺அனுமதி பெற தவறிய 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்

🌺புதிதாக தொடங்கப்பட்ட திருப்பதி, பாலக்காடு ஐ.ஐ.டி.க்களில்மாணவர் சேர்க்கை

🌺தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் செய்தி குறிப்பு : பணிநிரவல் கலந்தாய்வு குறித்து செய்தி

🌺பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2015-16ஆம் கல்வியாண்டில் 6ம் வகுப்பில் ஆங்கில வழிப்பிரிவு துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் அறிவுரை

🌺கருணை பணி நியமன வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி !

🌺நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் 4 ஆண்டுகளாக நிறுத்திவைப்பு: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

🌺Bharathiar University : List of Candidates Provisionally Selected for B.Ed. Admission 2015-17 Published...

🌺முதுகலை ஆசிரியர்கள் கீழ் வகுப்புகளை எடுக்கலாமா?-RTI Letter

🌺யுஜிசி 'நெட்' தகுதித்தேர்வுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு: சிபிஎஸ்இ அறிவிப்பு

🌺அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள 214 எம்பிபிஎஸ், பிடிஎஸ்இடங்கள்: கடைசி நாள் கலந்தாய்வு இன்று நடக்கிறது

🌺ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கு ஆர்வமில்லை! மூடுவிழா நோக்கியுள்ள கல்வி நிறுவனங்கள்.

🌺தமிழகம் முழுவதும் அரசு வேலைகளுக்காக 85 லட்சம் பேர் காத்திருப்பு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை தகவல்

🌺உணவு இடைவேளைக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு கட்டாய உடற்பயிற்சி

🌺எளிய படைப்பாற்றல் கல்வி - கற்றல் படி நிலைகளின் தொகுப்பு

🌺நர்ஸ் வேலைக்கு 28ம் தேதி தகுதி தேர்வு

🌺அரசு செலவில் படிக்கும் மாணவர் தேர்வுகள் துவக்கம்

🌺25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் 6ம் வகுப்பு மாணவர்சேர்க்கை நிறுத்தம் : மத்திய அரசு நிதி ஒதுக்காததால் தமிழக அரசு முடிவு

🌺கல்வி உதவித்தொகை பெற ஆதார் எண் இனி கட்டாயம் : பட்டியல் தயாரிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு உத்தரவு

🌺'இ - சேவை' மையங்களில் ஓய்வூதிய திட்டம் சேர்ப்பு
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺