Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 30 June 2015

TODAYS NEWS... RK KALVI

TODAYS NEWS...
RK KALVI
📚📚📚📚📚📚📚📚📚
*CPS -அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு

*இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஜூலை 1 முதல் ஆன்லைனில் கலந்தாய்வு

*ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் சேர ஜூலை 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

*கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

*தனியார் பள்ளிகளை பொதுப் பள்ளிகளாக மாற்ற சட்டம் இயற்ற கோரிக்கை

*குறுந்தகடு மூலம் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறதா? - அறிக்கை சமர்பிக்க இயக்குனர் உத்தரவு

*தமிழக அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி அறிக்கை சீட்டு தரப்படாது

*ஆக., 1ல் போராட்டம்: ஜாக்டோ குழு அறிவிப்பு.

*2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது

*CPS-திருத்தம் செய்து செய்து வெளியிட்ட அரசாணை -நாள் 05.06.2015

*தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மிகக்குறைவான சம்பளம்: காற்றில் பறக்கும் ஏஐசிடிஇ விதிமுறை

*காலி பணியிடங்களை வெளியிட ஆசிரியர்கள் கோரிக்கை

*சிறப்பு பயிற்றுனர்கள் உண்ணாவிரதம்.

*இந்திய மறுவாழ்வு குழுமத்திடம் சான்றிதழ்களை ஒப்படைக்கும் போராட்டம்:
சிறப்பாசிரியர்கள் திட்டம்

*பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது: முதல்நாள் விளையாட்டு பிரிவில் 500 இடங்கள் நிரம்பின

*இந்திய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் விற்பனை

*தமிழகத்தில் 140 இடங்களில் ஹெல்மெட் சோதனை: அதிகாரிகளுக்கு போக்குவரத்து ஆணையரகம் உத்தரவு'

*பயோ-மெட்ரிக்' வருகைப்பதிவு: பள்ளி ஆசிரியர்களுக்கு அவசியம்.

*பள்ளிக்கல்வி துறையில் தேங்கும் வழக்குகள்.

*70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாம்

*சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு நேற்று முதல் விண்ணப்பம்

*நர்சு வேலைக்கு போட்டி தேர்வு

*உங்கள் மகள்களுடன் செல்ஃபி: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு ட்விட்டரில் மகத்தான வரவேற்பு
✅✅✅✅✅✅✅