Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 2 July 2015

ஆர்கே கல்வி தலைப்புச்செய்திகள்

ஆர்கே கல்வி தலைப்புச்செய்திகள்
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺

🎀TET வழக்குகள் வரும் ஜூலை 14 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

🎀ஆதிதிராவிட நலத்துறை பள்ளியில் தேர்வான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிமற்றும் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்.

🎀POST CONTINUATION ORDERS FOR 1590 PG's & 5872 RMSA BT's

🎀பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் பெற்ற மாணவியை பிளஸ் 1-ல் சேர்க்க மறுத்தது ஏன்?- உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

🎀ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெரும் போது தனி ஊதியம் PP : 750 வழங்க மறுப்பதாக அறியப்படுகிறது . அவர்களுக்காக பதவி உயர்வின் போது தனி ஊதியம் அனுமதி அளித்ததற்கான ஆணை

🎀CRC -ல் கலந்துக் கொள்ள தவறுபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை

🎀6% அகவிலைப்படி உயர வாய்ப்பு: 01.07.2015 முதல் அகவிலைப்படி 113% லிருந்து 119% ஆக உயரும் என எதிர்பார்ப்பு

🎀எண் மாறாமல் ஃபோன் நிறுவனம் மாறும் வசதி: நாடு முழுவதும் 3ம் தேதி அமலாகிறது

🎀இடைநிலை/சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடு

🎀தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர் மாணவர் விகிதம்

🎀கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள்: நிகழ் கல்வியாண்டுக்குள் நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவு

🎀மலைக்கிராம பள்ளி செல்லாத ஆசிரியர்களுக்குநடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவு.

🎀வேறு பணிக்கு நியமிக்கக் கூடாது; பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.
அரசுப்பள்ளிகளின் அருகே அங்கன்வாடிகள்:ஆசிரியர்கள் கோரிக்கை

🎀பள்ளி செல்லும் வயதில் பொது இடங்களில் பிச்சை பணம் வசூலில் சிறுவர்களை களம் இறக்கும் கும்பல்

🎀இணையதள பிரியர்களுக்கு இனிப்பான செய்தி: பிராட்பேண்ட் வேகத்தை அதிகரிக்க புதிய தொழில் நுட்பம் அறிமுகம்

🎀டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

🎀வரியை அறிய இணைய தளத்தில் வசதி: வருமான வரித் துறை அறிமுகம்

🎀எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: கல்லூரியில் சேர நாளை கடைசி நாள்

🎀பள்ளிகளுக்கான ஆசிய தடகளம்: சென்னை மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்

🎀'ஆவரேஜ்' மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் 'கல்தா'

🎀ஹெல்மெட் அணியாதவர்கள் மீது முதல் கட்டமாக எச்சரிக்கை அடுத்த கட்டமாக நடவடிக்கை
📚📚📚📚📚📚📚📚📚