Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 3 July 2015

ஆர்கே கல்வி தலைப்புச்செய்திகள்

ஆர்கே கல்வி தலைப்புச்செய்திகள்
✅✅✅✅✅✅✅✅✅

🌺25% இடஒதுக்கீடு விவகாரம்: தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களின் பட்டியல் இணையத்தில் வெளியீடு

🌺TNPSC-குரூப் 2: நேர்காணல் தேர்வு வரும் 15-ல் தொடக்கம்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

🌺TNPSC : GROUP II INTERVIEW POSTS ORAL TEST LIST PUBLISHED

🌺1,400 ஆசிரியர்கள் ராஜினாமா!

🌺2012-13ம் கல்வியாண்டில் உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 900 புதிய முதுகலை ஆசிரியர் பணியடங்களுக்கான ஊதிய தொடர் நீட்டிப்பு ஆணை

🌺பள்ளி மாணவ மாணவியர்க்கான சிறுபான்மையினர் நலத்துறை வழங்கும் கல்வி உதவித்தொகை இணையதள முகவரி

🌺TAMIL NADU ENGINEERING ADMISSIONS 2015 - ACADEMIC COUNSELLING - VACANCY POSITIONS

🌺ஆங்கில உச்சரிப்பை கற்பிக்க 'சிடி' பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவு.

🌺மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்

🌺பள்ளிச் சீருடைகளை தரமாகத் தைக்க வேண்டும்

🌺தொழிலாளர்களின் பி.எப். தொகையை ஆன்லைன் மூலம் செலுத்த உத்தரவு

🌺தொடக்கக்கல்வி - 4 முதல் 8 அகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற "எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு" ஓவியப்போட்டி- புதிய வலைதளைதில் மாணவர்கள் இலவசமாக உறுப் பினராக சேர்த்தல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

🌺ஆசிரியர்களின் வருகை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு - திண்டுக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அதிரடி

🌺விளையாடிக்கொண்டே படிப்போமா?

🌺சிறுபான்மை உதவி தொகை பெற தேதி அறிவிப்பு

🌺பெண்களுக்கு ஹெல்மெட் அவசியமா: 417- ஏ விதி சொல்வது என்ன?

🌺ஆசிரியர் டிப்ளமோ: முதல் நாளில் 173 பேர் சேர்ந்தனர்

🌺இரண்டாவது வாரத்திற்குள் கவுன்சிலிங் அனைத்திந்திய ஆசிரியர்பேரவை.

🌺ஆசிரியர் பட்டயப்படிப்பில் ஆர்வம் குறைவு:கோவையில் இரு பயிற்சி பள்ளிகள் மூடல்.

🌺21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலை வெளியிட்டது யுஜிசி.

🌺எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர இன்று கடைசி நாள்

🌺அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு

🌺தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை இந்தகல்வியாண்டுக்குள் நிரப்பவேண்டும் அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

🌺பிளஸ் 2: முதலிடம் பிடித்த 21 பேருக்கு முதல்வர் வாழ்த்து
📚📚📚📚📚📚📚📚📚