Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 5 July 2015

ஆர்.கே. கல்வி தலைப்புச் செய்திகள்

ஆர்.கே. கல்வி தலைப்புச் செய்திகள்
✅✅✅✅✅✅✅✅

🎀அரசு பள்ளிகளில் நல்லொழுக்க கல்வி

🎀TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் உண்மை தன்மை கோருபவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமே சான்றிதழ் பெறலாம்

🎀ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தைச் சேர்ந்த சாருஸ்ரீ 6வது இடம்

🎀எம்.காம். மற்றும் பி.எட். முடித்தால் இடைநிலையாசிரியருக்கு ஊக்க ஊதியம் உண்டு என்பதற்கான தகவல் அறியும் உரிமைச் சட்ட கடித நகல்

🎀புதிய ஓய்வூதிய திட்டத்தில் ( CPS ) உள்ளவர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension ​) மற்றும் பணிக்கொடை (Gratuity )வழங்கும் மத்திய அரசு -RTI -கடிதம்

🎀2012 TET வழியில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு.... பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியல் தர எண் அடிப்படையில் தான் தயாரிக்க வேண்டும். RTI

🎀இந்திய அரசின் RTE சட்டப்படி D.T.Ed + BA/ B.SC படித்தால் 1 to 8 வரை ஆசிரியராக பணியாற்றலாம்....

🎀பள்ளிக்கல்வி - த.அ.உ.ச 2005 - தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை (Seniority) கடைபிடித்தல் சார்பான உத்தரவு

🎀தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 51 ஆயிரம் இடங்கள் காலி

🎀இரண்டு ஆண்டு பி.எஸ்சி. செவிலியர் படிப்பு: விண்ணப்பிக்க ஜூலை 9 கடைசி நாள்

🎀தமிழக பள்ளி மாணவர்களுக்கு 'அட்லஸ்' வழங்குவதில் சிக்கல்

🎀9ம் வகுப்பு, பிளஸ் 1 பாடங்களை புறக்கணிக்க தலைமை ஆசிரியர்கள் முடிவு

🎀பி.இ., இரண்டாம் ஆண்டு கவுன்சிலிங் எலக்ட்ரிகல் பிரிவுக்கு நாளை தொடக்கம்

🎀பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு 6ம் தேதி முதல் விண்ணப்பம்
📗📗📗📗📗📗📗📗📗