Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 6 July 2015

ஆர்.கே.கல்விச் செய்திகள்

ஆர்.கே.கல்விச் செய்திகள்
📚📚📚📚📚📚📚📚📚
*கல்விதுறையில் வாரிசு வேலை கோரி 14 ஆண்டுகளாக காத்திருந்தவருக்கு, வேலை வழங்குமாறு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

*பள்ளி வேலை நேரம் 2 மணி நேரம் அதிகரிப்பு - முதுநிலை பட்டதாரி அசிரியர் கழகம் கண்டனம்.

*வருமான வரி கட்டாத கல்வித்துறை: நோட்டீசால் ஆசிரியர்கள் அலறல்

*கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களை கலைக்க முடிவு?

*பி.எட்., - எம்.எட்., படிப்பை நடத்த புதிய கட்டுப்பாடு

*தாமதமாகும் புள்ளியியலாளர் தேர்வு முடிவு:

*டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு எழுதியோர் விரக்தி

*நல்லாசிரியர் விருது பெற இனி யோகா பயிற்சி அவசியம்

*முதியோர் ஓய்வூதியம் கிடைக்கலையா தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்

*அண்ணா பல்கலை கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகள் காலியில்லை

*கருணை அடிப்படையில் திருமணமான மகளுக்கும் வேலை தரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

*கிராமப்புறத்தில் 64 சதவீதம் கல்வியறிவில்லாதவர்கள்

*3,95,88,668 பேரின் நிலை இது தான்

*1250 காலி பணியிடங்கள் :
கூட்டுறவுத்துறையில் தொய்வு

*மாணவர்களுக்கு தேவை 'ஏழு'

*தஞ்சை பெரிய கோவிலில் இலவச 'வை- - பை' வசதி

*'கை'க்கு எட்டாத சிறப்பு கல்வி ஊக்கத்தொகை இரண்டு ஆண்டாக மாணவர்கள் தவிப்பு

*அரசு உரிமம் பெற்றவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க கோரிக்கை

*எட்டு ஆண்டுகளில் 4,667 குழந்தைகள் தத்தெடுப்பு

*இரண்டு டிப்ளமோ படிப்புகளுக்கு பல் மருத்துவ கவுன்சில் அனுமதி

*போலி மருந்து பற்றி புகார் செய்வது எப்படி? மருந்து கடைகளில்'ஸ்டிக்கர்' ஒட்ட முடிவு