Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 8 July 2015

RK Educational Headlines...

RK Educational Headlines...
📚📚📚📚📚📚📚📚📚
*நாடு முழுவதும் 906 ஐபிஎஸ் பணியிடங்கள் காலி

*பள்ளிக்கல்வி - சார்நிலைப்பணி - இடைநிலை/சிறப்பாசிரியர்பணியிலிருந்து பட்டதாரி (தமிழ் ) ஆசிரியருக்கு தகுதி வாய்ந்தோர் புதிய திருத்திய பட்டியல்

*பி.எப் தொகையின் திரும்பப்பெறும் அளவை 75%ஆக குறைக்கத்திட்டம்!

*கணக்கு கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்; அறிவியல் எடுக்கும் ஆங்கில ஆசிரியர்!

*PENSION – Honouring of State Government officials retiring from service – Purchase of Handloom / Khadi Towels - Revision of existing monetary limit for the purchase of Handloom/Khadi Towel - Orders - Issued.

*கல்வி... வகுப்பறைக்குள் மட்டுமல்ல!

*அரசு துறைகளில் 14,481 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

*விரைவில் இடமாறுதல் ,பதவி உயர்வு கவுன்சலிங்!!!

*சென்னை மாநகராட்சியில் 805 காலிப்பணியிடங்கள்: விளம்பரம் செய்து நிரப்ப முடிவு

*தள்ளிவைக்கப்பட்ட அகில இந்திய மருத்துவ தேர்வு 25-ந்தேதி நடைபெறும்: சி.பி.எஸ்.இ. தேர்வு கமிட்டி அறிவிப்பு

*கவலையளிக்கும் கலந்தாய்வு: களமிறங்கும் 'ஜாக்டோ'

*கல்வித்துறையில் தமிழகம்

*7th CPC Update : 30% hike in Pay, 4 times Grade Pay on the cards

*பட்டதாரி ஆசிரியர்கள் 135 பேருக்கு தலைமை ஆசிரியர்களாக'பிரமோஷன்'

*பல் மருத்துவ படிப்பில் இருந்து விலகி 110 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர்: மருத்துவ கல்வி இயக்குனர் பேட்டி

*ADEPTS (Advancement of Educational Performance through Teacher Support) Important Points

*பாடத்திட்டமே வரவில்லை; பயிற்றுவிப்பதில் பெரும் குழப்பம்! :சிறப்பாசிரியர்கள் பாடு திண்டாட்டம்

*ஆங்கில உச்சரிப்பு பயிற்சிக்கு போதிய பயிற்சியின்மையால் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிரமம்

*50,000 இடங்களுக்கு மாணவர் இல்லை தாமத நடவடிக்கையால் திட்டம் தோல்வி

*பிளஸ் 2, பத்தாம் வகுப்பு 'ஒரிஜினல்' சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம்

*பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: சென்னையைச் சுற்றியுள்ள கல்லூரிகளில்சேர மாணவர்கள் இடையே கடும் போட்டி - முக்கிய கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பின

*சத்துணவு ஊழியர்கள் வரும்11ல் பேரணி

*'பிளே ஸ்கூல்' விதிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

*பள்ளி, கல்லூரிகளில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம்
📗📙📘📗📙📘📗📙📘