Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 9 July 2015

ஆர்.கே. கல்விச்செய்திகள்

ஆர்.கே. கல்விச்செய்திகள்
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற குழந்தை தொழிலாளி மாணவர்களுக்கு பாராட்டு கடிதம்

*ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகள்

*கின்னசில் இடம்பிடித்த ஆசிரியர்!

*அனைத்து அவசர உதவிகளுக்கும் விரைவில் வருகிறது ஒரே அவசர உதவி எண் 112

*உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு தீர்மானங்கள்

*சிறுபான்மையின கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை-INSTRUCTION & DEMO

*தொடக்கக்கல்வி இயக்குநருடன் TNPTF மாநிலப் பொறுப்பாளர்கள் சந்திப்பு.

*முதுகலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்திட - TNHSPGTA கோரிக்கை

*பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி உத்தரவு

*TNPSC:குரூப் 2 தேர்வுக்கான நேர்காணல் தேதி அறிவிப்பு.

*பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலை 15 முதல் அசல் சான்றிதழ்

*3 மாதத்தில் குரூப் -l தேர்வு நடத்த டி.என்.பி.எஸ்.சி திட்டம்

"தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

*அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டிய தெளிவுரைகள்

*தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும்அது குறித்த விவரங்கள்!

*ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத 500 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்:

*மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நடவடிக்கை

*2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெற விண்ணப்பம் , இயக்குநர் உத்தரவு மற்றும் தேர்வு செய்ய வழிகாடும் அரசாணை

*கிராம மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி:ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம்

*பள்ளிகள் சுத்தம் 'யுனிசெப்' பயிற்சி

*அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு பெற விதிகளில் தளர்வு

*ஊராட்சியில் கட்டப்படும் பள்ளிகள்:நகர் ஊரமைப்பு அனுமதி தேவையில்லை:உயர்நீதிமன்றம் உத்தரவு

*ஜூலை 19-இல் பி.ஆர்க். கலந்தாய்வு

*திறன் மேம்பாட்டு பயிற்சி மையத் திட்டம்: 5 தமிழக கல்வி நிறுவனங்களுக்கு ரூ. 18.70 கோடி நிதியுதவி

*எம்.பி.பி.எஸ்.: 108 காலியிடங்கள், அரசு பி.டி.எஸ்.: 20 காலியிடங்கள்'

*மேட்ரிமோனி'யிலும் ஆதார்
✅✅✅✅✅✅✅✅✅