Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 12 July 2015

ஆர்கே கல்வி தலைப்புச் செய்திகள்

ஆர்கே கல்வி தலைப்புச் செய்திகள்
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀

🌹TET: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும்'டெட்' தேர்வு கட்டாயமா?

🌹ஆசிரியர்கள் போராட்டம்: அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு!

🌹பள்ளிகளுக்கான ஓவியம், தையல் பாடம் ஓராண்டாக தேடிய 'சிலபஸ்' கிடைச்சாச்சு!

🌹தமிழ் பட்டதாரிக்கு தலைமை ஆசிரியை பதவி உயர்வு மறுத்த உத்தரவுரத்து

🌹தொடக்கக் கல்வி - ஜுலை 15 கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாட இயக்குனர் உத்தரவு

🌹நடமாடும் அறிவியல் ஆய்வக மனிதர்

🌹TNTEU B.ED MAY/JUNE 2015 EXAM RESULTS PUBLISHED

🌹கல்வித்துறை சிறப்பு அரசாணை ஆசிரியர் கலந்தாய்விற்கு முட்டுக்கட்டையா: ஆசிரியர்கள் அதிருப்தி

🌹தமிழக பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கல்வித்துறை ஆலோசனை

🌹B.Ed தேர்வு முடிவு நேற்று  வெளியீடு

🌹தமிழக அரசுக்கு அடுத்த தலைவலி: ஊதிய கோரிக்கையை வலியுறுத்தி'ஜாக்டோ' போர்க்கொடி!

🌹தமிழகத்தில், பிரபல பள்ளிகள் உட்பட, 2,000 தனியார் பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலேயே அட்டகாசமாகச் செயல்படுகின்றன.

🌹தமிழகத்தில் தான் ஆதிதிராவிடர்களுக்கு சிறந்தமுறையில் கல்விபுகட்டப்படுகிறது ஆதிதிராவிடர் ஆணையம் பாராட்டு

🌹எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கணினி பயிற்சி: மத்திய அரசு நிறுவனம் ஏற்பாடு

🌹'ஹெல்மெட்' வதந்தி: போலீசார் எச்சரிக்கை

🌹Pay Revision - Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 - Requests for further revision of scale of pay - Deferred - Orders - Issued.

🌹அரசு ஊழியரின் நிரந்தர முகவரி தகவல் அறியும் உரிமை சட்டத்தில்(RTI) வழங்க தக்க தகவல் இல்லை -தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு

🌹TNPSC : தட்டச்சர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

🌹மருத்துவ மறு நுழைவு தேர்வு:முக்காடு, 'ஹேர் பின்'னுக்கு தடை

🌹மாநில 'ரேங்க்' எடுத்த 988 மாணவர்களுக்கு பரிசு

🌹இன்று காலை 10 மணிக்கு வேலூர் மாவட்டம்
கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பயின்று முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்து
மாணவர்களுக்கு
SAK வழங்கும் பண முடிப்பு மற்றும் கேடயம் வழங்கும் விழா.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀