Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 13 July 2015

TODAYS NEWS

TODAYS NEWS...
RK KALVI
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம்: இந்த ஆண்டு புது நியமனத்திற்கு வாய்ப்பு இல்லை

*கல்வியியல் பல்கலை. பி.எட். தேர்வு முடிவு வெளியீடு, மறுகூட்டல், மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் ஆகியவற்றுக்கு ஜூலை 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும்.

*15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்கள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

*எஸ்எஸ்எல்சி மறுகூட்டலில் மூன்றாமிடம்: வேலூர் அரசு பள்ளி மாணவி சாதனை

*பொது மாறுதல் கலந்தாய்வை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்'

*விடுமுறையும் கொடுக்காமல், பணியிலும் சேர்க்காதது தவறு'

*அரசு பள்ளிகளில் கட்டாய சிறப்பு வகுப்பு

*அறிவியல் ஆய்வுக்கண்காட்சி: திருச்சி மாவட்டத்தில் 1006படைப்புகள்

*அண்ணாமலை பல்கலை.யில் தொலைதூரக் கல்விக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

*திருவள்ளுவர் பல்கலை. உடனடி சிறப்புத் தேர்வு திடீர் ஒத்திவைப்பு

*கரூர் மாவட்டத்தில் ஜூலை 15 முதல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

*வாட்ஸ் அப்பிற்கு விரைவில் தடை? (இங்கிலாந்தில் )
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍