Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 15 July 2015

TODAYS NEWS

TODAYS NEWS...
RK KALVI
✅✅✅✅✅✅✅✅✅
*2015-16ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்-2015 கலந்தாய்விற்கான அரசாணை- GO.232 SE(5) Dt.10.7.15 & விதிமுறைகள்

*அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1-க்கு புதிய பாடத் திட்டம்?

* பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சந்தாத் தொகை திரும்ப வழங்குவது குறித்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது -RTI தகவல்

*ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு 20-ம் தேதி தொடங்குகிறது

*அரசுப் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில், கண்டிப்பாக பிளஸ்2 பாடம் நடத்தக் கூடாது : பிளஸ் 1 பாடம் நடத்தாத, தனியார் பள்ளிகளில், அதிரடி ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு

*மாணவ, மாணவிகளின் அதீத சுறுசுறுப்பும் குறைபாடுதான்: காந்திகிராம பல்கலைக்கழகஆய்வில் தகவல்

*கருணை வேலை கோரும்போது விரும்பும் பணியை கேட்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

*ஜூலை 18ல் 'ஜாக்டோ' ஆயத்த கூட்டம்.'

*நல்லாசிரியர்' விருது ஆசிரியர்கள் ஆர்வம்.

*அதிகம் படித்தவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள்- ஆச்சரியம் அளிக்கும் ஆய்வு முடிவு.

*பி.எப்., கணக்கு விவரங்கள் இனி தமிழிலும் அறியலாம்

*தேசிய இ-கல்வி உதவித் தொகை இணையம்: பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தல்

*பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வினியோகம்

*பள்ளியிலேயே இன்று முதல் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்

*ஆசிரியர்கள் விடிய, விடிய போராட்டத்தால் அவினாசிலிங்கம் பல்கலையில் பரபரப்பு; காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு
🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠