Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 16 July 2015

ஆர்.கே.கல்விச்செய்திகள்

ஆர்.கே.கல்விச்செய்திகள்
☎☎☎☎☎☎☎☎☎

🌍ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை நேரில் வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா

🌍அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 13 அரசு இன்ஜி., கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் உட்பட, 138 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

🌍TNTET: தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பார்வைகுறைபாடுள்ள 33 பேருக்கு ஆசிரியர் பணி.

🌍பொறியியல் படிப்பு: மாணவர் சேர்க்கைக்கு இன்னும் 1,41,618 இடங்கள் காலி

🌍வார்டு எல்லையை காரணம் காட்டி கல்விக் கடன் தர மறுக்கும் வங்கிகள்: ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பினால் நடவடிக்கை நிச்சயம்

🌍ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் மட்டுமே கலந்தாய்வில் ஆசிரியர்கள் பங்கேற்கலாம்: பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை.

🌍பொதுமாறுதல் கலந்தாய்வு உத்தரவில் நிபந்தனை: ஆசிரியர்கள் எதிர்ப்பு

🌍ஊழலுக்கு வழிவகுக்கும் 'நிர்வாக மாறுதல்' பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் நிபந்தனை

🌍அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்த பயிற்சி ஏடுகள்

🌍நிபந்தனைகளுடன் கலந்தாய்வு அறிவிப்பு:

🌍ஆசிரியர்கள் அதிருப்தி
ஊதியமும் கிடையாது, பணிமாறுதலும் கிடையாது!!! அரசாணை எண்-200 ,232 ஐ கண்டித்து SSTA விரைவில் போராட்டம்!!!

🌍ரூபாய் 250 செலவில் கல்வி வளர்ச்சி நாள்

🌍NMMS 2014 EXAM results

🌍பணியிலிருந்து நீக்க முடிவு செய்தால் 3 மாதம் முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

🌍பள்ளி மாணவர்களுக்கு - "கடமை வீரர்" , "பாரத ரத்னா " காமராசர் வாழ்க்கை வரலாறு

🌍தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி

🌍தனியார் பள்ளிகளுக்கு ரூ.97 கோடி வழங்கும் தமிழக அரசாணையை நிறுத்திவைக்க வேண்டும்: பிரின்ஸ் கஜேந்திரபாபு

🌍பள்ளியிலேயே இன்று முதல் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்.

🌍பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று  முதல் மதிப்பெண் சான்றிதழ்.

🌍112 பேராசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலை அறிவிப்பு

🌍அண்ணா பல்கலை 'ஆன்லைன்' படிப்பு ரத்து
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺